நவ சங்கீர்த்தனம் | பாடல் 05 - திருவிளக்கை ஏற்றி வைத்தோம் |Thiruvilakkai Etti Vaiththom | 2026
Lingaswara Geetham
0:00 / 0:00
நவ சங்கீர்த்தனம் | பாடல் 05 - திருவிளக்கை ஏற்றி வைத்தோம் |Thiruvilakkai Etti Vaiththom | 2026
2 605 просмотров · 3 дн. назад
Lingaswara Geetham
1,85 тыс. подписчиков
2 605 просмотров · 3 дн. назад
லிங்காஸ்வரா கீத உறவுகளுக்கு இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! 🙏✨
இல்லங்களில் நிம்மதியும், உள்ளங்களில் நிறைகுடமாய் அமைதியும் பெருக்கெடுத்து ஓடும் இந்த நவராத்திரியின் ஐந்தாவது நாளில், மனதிற்கு இன்பத்தை அளிக்கும் "திருவிளக்கை ஏற்றி வைத்தோம்" எனும் பக்திப் பாடலை அன்னையின் பாதங்களில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
🎵 பாடல் விவரங்கள் (Song Details):
பாடல்: திருவிளக்கை ஏற்றி வைத்தோம் (Thiruvilakkai Etti Vaiththom)
இராகம்: தீரசங்கராபரணம் (Dhirashankarabharanam)
தாளம்: ஆதி (Adhi)
சாகித்திய கர்த்தா: பி. நாகலிங்கம் (P.Nagalingam)
🎤 கலைஞர் விவரங்கள் (Artists & Credits):
ஆற்றுகையாளர் (Vocal):
செல்வி தர்சீகா கிருஸ்ணாகரன்
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர் பொன். இராமநாதன் காண்பீய ஆற்றுகை கலைகள் பீட மாணவி)
அணிசெர் கலைஞர்கள் (Pakkavadyam):
மிருதங்கம் (Mridangam):
நுண்கலைமாணி திரு. தங்கவேல் பார்த்திபன்
(இசை ஆசிரியர் - யா/ஹாட்லி கல்லூரி)
வயலின் (Violin):
செல்வன் பாலேந்திரா நிதூஷன்
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர் பொன். இராமநாதன் காண்பிய ஆற்றுகை கலைகள் பீட மாணவன்)
செல்வன் விக்னேஸ்வரன் பிரதீசன் (மென்பொறியியலாளர்)
தொழில்நுட்பக் கலைஞர்
ஒளிப்பதிவு : Jey Logendra
ஒலிப்பதிவு : kuru Sounds
✨ அன்னை பராசக்தியின் அருள் ஜோதி உங்கள் இல்லங்களில் எப்போதும் அமைதியையும், நிம்மதியையும், மங்களத்தையும் கொண்டு வர வாழ்த்துகிறோம்!
🔔 எங்கள் சேனலை Subscribe செய்து, இந்த 9 நாட்கள் ஆன்மீகப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்!
#LingaswaraGeetham #AJS #NavaSangeerthanam #Navratri2026 #ThiruvilakkaiAetriVaithom #BhakthiIsai #NavaratriSpecial #DevotionalMusic #TamilDevotional #AmmanSongs #CarnaticMusic