Перейти к содержимому

நவ சங்கீர்த்தனம் | பாடல் 06 - ஜெகத் ஜனனி சுகபாணி கல்யாணி | jagath janani sukha pani | 2026

Lingaswara Geetham

0:00 / 0:00

நவ சங்கீர்த்தனம் | பாடல் 06 - ஜெகத் ஜனனி சுகபாணி கல்யாணி | jagath janani sukha pani | 2026

2 085 просмотров · 2 дн. назад
Lingaswara Geetham
1,85 тыс. подписчиков
2 085 просмотров · 2 дн. назад
லிங்காஸ்வரா கீத உறவுகளுக்கு இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! 🙏✨ சுபிட்சமும் செழிப்பும் எங்கும் நிறைந்து மன அமைதியைத் தரும் இந்த நவராத்திரியின் ஆறாவது நாளில், உங்களை மகிழ்விக்கும் சிறப்புப் பாடலாக அன்னை பராசக்தியின் பெருமைகளைப் போற்றும் "ஜெகத் ஜனனி சுகபாணி கல்யாணி" எனும் பக்திப் பாடலை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். 🎵 பாடல் விவரங்கள் (Song Details): பாடல்: ஜெகத் ஜனனி சுகபாணி கல்யாணி ராகம்: ரதிபதிப்ரியா (Rathipathipriya) தாளம்: ஆதி (Adi) சாகித்திய கர்த்தா: கனம் கிருஷ்ண ஐயர் (Ganam Krishna Iyer) 🎤 கலைஞர் விவரங்கள் (Artists & Credits): ஆற்றுகையாளர் (Vocal): செல்வி வர்ஷா கங்காதரன் (மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை, உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவி) அணிசேர் கலைஞர்கள் (Pakkavadyam) : மிருதங்கம் (Mridangam): நுண்கலைமாணி திரு. தங்கவேல் பார்த்திபன் (இசை ஆசிரியர் - யா/ஹாட்லி கல்லூரி) வயலின் (Violin): செல்வன் பாலேந்திரா நிதூஷன் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர் பொன். இராமநாதன் காண்பிய ஆற்றுகை கலைகள் பீட மாணவன்) ஒக்டபாட் : செல்வன் விக்னேஸ்வரன் பிரதீசன் (மென்பொறியியலாளர்) தொழில்நுட்பக் கலைஞர் ஒளிப்பதிவு : Jey Logendra ஒலிப்பதிவு : kuru Sounds ✨ அன்னை பராசக்தியின் அருள் ஜோதி உங்கள் இல்லங்களில் எப்போதும் அமைதியையும், நிம்மதியையும், மங்களத்தையும் கொண்டு வர வாழ்த்துகிறோம்! 🔔 எங்கள் சேனலை Subscribe செய்து, இந்த 9 நாட்கள் ஆன்மீகப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்! #LingaswaraGeetham #AJS #NavaSangeerthanam #Navratri2026 #ThiruvilakkaiAetriVaithom #BhakthiIsai #NavaratriSpecial #DevotionalMusic #TamilDevotional #AmmanSongs #CarnaticMusic