யாரையும் விட்டுவைக்காத புதிய சட்ட திருத்தம்! கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்! |
Lankasri News
0:00 / 0:00
யாரையும் விட்டுவைக்காத புதிய சட்ட திருத்தம்! கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்! |
3 122 просмотра · 1 день назад
Lankasri News
797 тыс. подписчиков
3 122 просмотра · 1 день назад
யாரையும் விட்டுவைக்காத புதிய சட்ட திருத்தம்! கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்! |
------------------------------------------------------------------------------------
புலத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முக்கிய உரை! 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானம் கிடைக்கப்பெற்றதும், அதனை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். மேலும், நாட்டில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு, தவறிழைத்த எவரும் தப்ப முடியாது என்றும், நீதி அமைப்பில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எதிர்கால சட்ட மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த ஜனாதிபதியின் முழுமையான உரையை இதில் காணுங்கள்.
------------------------------------------------------------------------------------
#AnuraKumaraDissanayake #SriLankaNews #22ndAmendment #AKDSpeech #SriLankaPolitics #NPP #Bulathsinghala #PoliticalUpdates #SriLankaTamilNews #AntiCorruption
------------------------------------------------------------------------------------
Anura Kumara Dissanayake, Anura Kumara Dissanayake speech, 22nd Amendment Sri Lanka, Sri Lanka political news, Bulathsinghala public rally, Sri Lanka Supreme Court decision, Sri Lanka constitution amendment, AKD latest speech, Sri Lanka anti corruption, NPP government Sri Lanka, Sri Lanka news Tamil, President Anura Kumara Dissanayake, Sri Lanka politics, President AKD Bulathsinghala speech, Sri Lanka judicial system.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.