2g Protein + 6 Days Gym… ஏன் உங்கள் Transformation Fail ஆகிறது? | Tamil Fitness | Biglee Tamil
BigleeTamil
0:00 / 0:00
2g Protein + 6 Days Gym… ஏன் உங்கள் Transformation Fail ஆகிறது? | Tamil Fitness | Biglee Tamil
23 262 просмотра · 3 дня назад
BigleeTamil
260 тыс. подписчиков
23 262 просмотра · 3 дня назад
2 grams protein per kg… 6 days gym… அதிகமான workout…
இவை எல்லாம் science-ல் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் உங்கள் starting point-க்கு அது சரியான strategy-யா? என்பதுதான் முக்கியம்.
பலருடைய transformation fail ஆகும் காரணம் motivation இல்லாதது இல்லை. அவர்கள் முதல் நாளிலேயே அதிகமாக செய்ய முயற்சிப்பதுதான்.
Sedentary lifestyle-ல் இருப்பவர் வாரத்திற்கு 2–3 நாட்கள் workout ஆரம்பிப்பதே ஒரு WIN.
ஒரு நாளைக்கு 20–25g protein மட்டுமே சாப்பிடுபவர் அதை 50g ஆக உயர்த்துவதும் ஒரு WIN.
அதற்குப் பிறகு உடல் மற்றும் lifestyle adapt ஆகும்போது, protein, workout volume மற்றும் intensity-ஐ படிப்படியாக உயர்த்தலாம்.
இந்த வீடியோவில் fat loss, muscle gain, protein intake, workout frequency மற்றும் long-term transformation ஏன் progressive approach-ல் இருக்க வேண்டும் என்பதை practical-ஆக பேசுகிறேன்.
Transformation என்பது 30 நாட்களில் முடியும் challenge இல்லை. அது நீண்ட காலம் maintain செய்யக்கூடிய lifestyle உருவாக்குவது.
#FatLoss #WeightLossTamil #ProteinTamil #FitnessTamil #MuscleGain #WorkoutTamil #BodyTransformation #TamilFitness #NutritionTamil #CoachBiglee
Dm on my instagram @bigleemurali
________
My supplement brand recommendation - https://www.steadfastnutrition.in/
Discount code SNBIGLEE
________
follow me @
Instagram - / bigleemurali
Tamil Instagram - / getfitwithbiglee
Twitter - / bigleemurali
Facebook - / coachbiglee
Linkedin - / bigleemurali
website - https://coachbiglee.com