எரியுது பார் அக்கினி கந்தக கடலே || இரண்டாம் வருகை பாடல் || Tamil Christian Song 2025
KING OF KINGS GATE OF LIFE CHURCH
0:00 / 0:00
எரியுது பார் அக்கினி கந்தக கடலே || இரண்டாம் வருகை பாடல் || Tamil Christian Song 2025
21 886 просмотров · 7 месяцев назад
KING OF KINGS GATE OF LIFE CHURCH
30,1 тыс. подписчиков
21 886 просмотров · 7 месяцев назад
இந்த பாடலை எழுதியது யார் என்று தெரியாது. சிலர் MD Daniel எழுதியது என்கிறார்கள், சிலர் Sis. கிளாரா கனகராஜ் எழுதியது என்கிறார்கள். யார் எழுதியிருந்தாலும் தேவ கிருபை இல்லாமல் எழுதியிருக்க முடியாது. இந்த பாடலை எழுதியவரை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. எல்லா துதி கனம் மகிமை எல்லாம் கர்த்தருக்கே உண்டாவதாக. ஆமென்.
Lyrics:
எரியுது பார், அக்கினி கந்தக கடலே
அங்கே துடிக்குது பார், பாவம் செய்த உடலே
அங்கே எரியுது பார், அக்கினி கந்தக கடலே (கடலே )
அங்கே துடிக்குது பார், பாவம் செய்த உடலே (உடலே)
பாவத்தையே, எடுத்து நாங்கள் சொன்னால்
ரொம்ப கோபத்தோடு, வெறுத்து தள்ளும் மனமே
பாவத்தையே, எடுத்து நாங்கள் சொன்னால்
ரொம்ப கோபத்தோடு, வெறுத்து தள்ளும் மனமே
மனம் திரும்பு, என்று வேதம் சொன்னால்
மனம் திரும்பு, என்று வேதம் சொன்னால்
மனம் போன படி, திட்டுகின்ற ஜனமே
மனம் போன படி, திட்டுகின்ற ஜனமே
அங்கே எரியுது பார், அக்கினி கந்தக கடலே
அங்கே துடிக்குது பார், பாவம் செய்த உடலே
அங்கே எரியுது பார், அக்கினி கந்தக கடலே (கடலே )
அங்கே துடிக்குது பார், பாவம் செய்த உடலே (உடலே)
வசனங்களை, எடுத்து நாங்கள் சொன்னால்
மிக விசனத்தோடு, கேலி செய்யும் மனமே
வசனங்களை, எடுத்து நாங்கள் சொன்னால்
மிக விசனத்தோடு, கேலி செய்யும் மனமே
நல்ல வழி, என்று நாங்கள் சொன்னால்
நல்ல வழி, என்று நாங்கள் சொன்னால்
நீங்கள் வந்த வழியே, போங்கள் என்ற ஜனமே
நீங்கள் வந்த வழியே, போங்கள் என்ற ஜனமே
அங்கே எரியுது பார், அக்கினி கந்தக கடலே
அங்கே துடிக்குது பார், பாவம் செய்த உடலே
அங்கே எரியுது பார், அக்கினி கந்தக கடலே (கடலே )
அங்கே துடிக்குது பார், பாவம் செய்த உடலே (உடலே)
நித்தியம் தான் உண்டு என்று நாங்கள் சொன்னால்
அது நிச்சயமாய் இல்லை என்ற மனமே
நித்தியம் தான் உண்டு என்று நாங்கள் சொன்னால்
அது நிச்சயமாய் இல்லை என்ற மனமே
சத்தியம் தான், மீட்கும் என்று சொன்னால்
சத்தியம் தான், மீட்கும் என்று சொன்னால்
நீங்கள் பைத்தியமோ, என்று உரைக்கும் ஜனமே