நல்லூர்ப்பெருமணம் நமசிவாயத் திருப்பதிகம் காதலாகிக் கசிந்து கண்ணீர் namashivaya kadhalaki kasinthu
தேவார ஓசை | Thevara Osai
0:00 / 0:00
நல்லூர்ப்பெருமணம் நமசிவாயத் திருப்பதிகம் காதலாகிக் கசிந்து கண்ணீர் namashivaya kadhalaki kasinthu
1 411 просмотров · 1 г. назад
தேவார ஓசை | Thevara Osai
11,2 тыс. подписчиков
1 411 просмотров · 1 г. назад
திருச்சிற்றம்பலம்🙏
சிவாய நம, திருவருளால் தேவார ஓசை சேனலின் வளர்ச்சிக்கு , தாங்கள் உதவி செய்ய விரும்பினால் கூகுள் பே ஐடிக்கு அனுப்பவும்.
Google pay upi id : gloriousgopinath@okicici
எல்லாம்வல்ல ஈசன், உங்களுக்கு அருள் செய்யட்டும். வாழ்க வளமுடன் நலமுடன். சிவாய நம,
திருச்சிற்றம்பலம்🙏
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : gloriousgopinath@okicici
Thank you for your support!
383 03.049 காத லாகிக்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : மூன்றாம்-திருமுறை
பண் : கௌசிகம்நாடு :பொது
தலம் : பொது
சிறப்பு: — நமச்சிவாயத் திருப்பதிகம்
காத லாகிக்
கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை
நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும்
மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம்
நமச்சி வாயவே. 1
நம்பு வாரவர்
நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர்
வார்மது வொப்பது
செம்பொ னார்தில
கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம்
நமச்சி வாயவே. 2
நெக்கு ளார்வ
மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ
டங்கையில் எண்ணுவார்
தக்க வானவ
ராத்தகு விப்பது
நக்கன் நாமம்
நமச்சி வாயவே. 3
இயமன் தூதரும்
அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந் தோதவல்
லார்தமை நண்ணினால்
நியமந் தான்நினை
வார்க்கினி யான்நெற்றி
நயனன் நாமம்
நமச்சி வாயவே. 4
கொல்வா ரேனுங்
குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும்
இயம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையும்
நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம்
நமச்சி வாயவே. 5
மந்த ரம்மன
பாவங்கள் மேவிய
பந்த னையவர்
தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை
செல்வமும் மல்குமால்
நந்தி நாமம்
நமச்சி வாயவே. 6
நரக மேழ்புக
நாடின ராயினும்
உரைசெய் வாயினர்
ஆயின் உருத்திரர்
விரவி யேபுகு
வித்திடு மென்பரால்
வரதன் நாமம்
நமச்சி வாயவே. 7
இலங்கை மன்னன்
எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல்
சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி
செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம்
நமச்சி வாயவே. 8
போதன் போதன
கண்ணனும் அண்ணல்தன்
பாதந் தான்முடி
நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி
தாகி அலந்தவர்
ஓதும் நாமம்
நமச்சி வாயவே. 9
கஞ்சி மண்டையர்
கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர்
விரவில ரென்பரால்
விஞ்சை அண்டர்கள்
வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன்
நமச்சி வாயவே. 10
நந்தி நாமம்
நமச்சிவா யவெனுஞ்
சந்தை யாற்றமிழ்
ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந்
தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம்
அறுக்கவல் லார்களே. 11
thirumurai/third-thirumrai/thirugnanasambandar-thevaram-namashivaya-pathigam-kadhalaki-kasinthu/
நல்லூர்ப்பெருமணம் ( நமசிவாயத் திருப்பதிகம் )
panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram thirumuraikal-varalatru-murai-padalkal
நல்லூர்ப்பெருமணம் நமசிவாயத் திருப்பதிகம்
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி namashivaya pathigam kadhalaki kasinthu மூன்றாம் திருமுறை
#நல்லூர்ப்பெருமணம் #நமசிவாயத்திருப்பதிகம்
#காதலாகிக்கசிந்து #கண்ணீர்மல்கி #namashivayapathigam #kadhalakikasinthu #மூன்றாம்திருமுறை #நமச்சிவாயத்திருப்பதிகம்
#தேவாரம்பதிகம்விளக்கம்
#திருமுறைவிளக்கம்
#thirumurai #thirugnanasambandar #thevaram #தேவாரம்பாடப்பெற்றசிவதலம் #தேவாரஓசை #தேவாரம் #தேவாரவகுப்பு #தேவாரபதிகம் #தேவாரஇசை #தேவாரபாடல் #தேவாரகோவில் #thevaram #thevaraosai #thevaraisai #thevarapathigam #thevarasongs #thevarathirumurai #திருப்பதிகவிளக்கம் #சிவாயநம #thevaram #சிவனடியர்குரல் #thevaramclass #sivanadaiyarkural #sivaayanama #sivanstatus #sivankovil #sivantemple #sivan #sivanadiyarkalinkural #திருஞானசம்பந்தர் #திருப்பதிகம் #தேவாரஓசை #thevaraosai #சிவனடியர்களின்குரல் #திருஞானசம்பந்தர் #திருஞானசம்பந்தநாயனார்
#நமசிவாயா #திருவாசகம் #சிவன் #ஆன்மீகம் #சைவம் #நடராஜர் #திருப்பெருந்துறை #ஆவுடையார் #கோயில் #மாணிக்கவாசகர் #பக்தி #பூஜை #நமசிவாயா #திருவாசகம் #சிவன்பாடல் #சைவம் #Namasivaya #Thiruvasakam #Shiva #Spirituality #Shaivism #Natarajar
#வரலாற்றுமுறை #பண்முறை #திருமுறை #திருமுறைபதிகம் #திருமுறைபாடல் #திருமுறைவிளக்கம் #திருமுறைபொருள் #திருமுறைகள் #திருமுறைவகுப்பு #thirumuariclass #thevaramonlineclass #thiruvasagamclass #திருமுறைபயிற்சி #திருஞானசம்பந்தர் #திருஞானசம்பந்தர்பதிகம் #திருஞானசம்பந்தர்திருமுறை #திருஞானசம்பந்தர்தேவாரம் #திருஞானசம்பந்தர்திருப்பதிகம் #திருஞானசம்பந்தர்பாடல், #ஞானசம்பந்தர் #சம்பந்தர் #தேவாரம்விளக்கம் #தேவாரஒசை #தேவாரஓசைபதிகம்