Перейти к содержимому

திருநல்லூர்ப்பெருமணம் பதிகம் கல்லூர்ப் பெருமணம் thevaram nallur perumanam kallur perumanam தேவாரம்

தேவார ஓசை | Thevara Osai

0:00 / 0:00

திருநல்லூர்ப்பெருமணம் பதிகம் கல்லூர்ப் பெருமணம் thevaram nallur perumanam kallur perumanam தேவாரம்

1 299 просмотров · 1 г. назад
தேவார ஓசை | Thevara Osai
11,2 тыс. подписчиков
1 299 просмотров · 1 г. назад
திருச்சிற்றம்பலம்🙏 சிவாய நம, திருவருளால் தேவார ஓசை சேனலின் வளர்ச்சிக்கு , தாங்கள் உதவி செய்ய விரும்பினால் கூகுள் பே ஐடிக்கு அனுப்பவும். Google pay upi id : gloriousgopinath@okicici எல்லாம்வல்ல ஈசன், உங்களுக்கு அருள் செய்யட்டும். வாழ்க வளமுடன் நலமுடன். சிவாய நம, திருச்சிற்றம்பலம்🙏 if you like to support or sponsor me, you can do it through Google pay upi id : gloriousgopinath@okicici Thank you for your support! 382 03.125 கல்லூர்ப் பெருமணம் அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : மூன்றாம்-திருமுறை பண் : அந்தாளிக்குறிஞ்சி நாடு :சோழநாடு காவிரி வடகரை தலம் : நல்லூர்ப்பெருமணம் கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர் நல்லூர்ப் பெருமண மேயநம் பானே. 1 தருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம் பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள் வருமணங் கூட்டி மணஞ்செயும் நல்லூர்ப் பெருமணத் தான்பெண்ணோர் பாகங்கொண் டானே. 2 அன்புறு சிந்தைய ராகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின் றின்புறும் எந்தை இணையடி யேத்துவார் துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே. 3 வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம் நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம் புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே. 4 ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண் ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம் வேறுகந் தீருமை கூறுகந் தீரே. 5 சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப் பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத் திட்டப்பட் டாலொத்தி ராலெம்பி ரானீரே. 6 மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே. 7 தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம் புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே. 8 ஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம் போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே. 9 ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும் பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின் நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய வேதன தாள்தொழ வீடெளி தாமே. 10 நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன் பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க் கறும்பழி பாவம் அவலம் இலரே. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி : சிவலோகத்தியாகேசர்; அம்பாள் : நங்கையுமைநாயகியம்மை. 11 thirumurai/third-thirumrai/thirugnanasambandar-thevaram-thirunallurpperumanam-kallurpperumanam திருநல்லூர்ப்பெருமணம் panniru-thirumurai/thirugnanasambandhar-thevaram thirumuraikal-varalatru-murai-padalkal திருநல்லூர்ப்பெருமணம் பதிகம் கல்லூர்ப் பெருமணம் thevaram thirunallurpperumanam kallur perumanam தேவாரம் pathikam #ஆச்சாள்புரம் #சிவலோகத்தியாகர்கோயில் #ஆச்சாள்புரம்கோவில் #தலவரலாறு, #ஆச்சாள்புரம்சிவன்கோவில் #திருநல்லூர்ப்பெருமணம்பதிகம் #திருநல்லூர்ப்பெருமணம் #கல்லூர்ப்பெருமணம் #thevaram #thirunallurpperumanam #kallurperumanam #தேவாரம் #pathikam #திருநல்லூர்ப்பெருமணம்பதிகம் #கல்லூர்ப்பெருமணம் #thevaram #thirunallurpperumanam #kallurpperumanam #தேவாரம்பதிகம் #pathigam #மூன்றாம்திருமுறை #அந்தாளிக்குறிஞ்சி #சோழநாடுகாவிரிவடகரை #நல்லூர்ப்பெருமணம் #திருமணம்கைக்கூட #திருமணம்விரைவில்நடைபெற #திருமணம்தடைநீக்கும்பதிகம் #திருமணம்பொருத்தம் #சுமங்கலியாகஇருக்க #திருமணம்பதிகம் #கல்யாணம் #திருமணவிழா #திருக்கல்யாணம் #சம்பந்தர்கல்யாணம் #தேவாரம்பதிகம்விளக்கம் #திருமுறைவிளக்கம் #thirumurai #thirugnanasambandar #thevaram #தேவாரம்பாடப்பெற்றசிவதலம் #தேவாரஓசை #தேவாரம் #தேவாரவகுப்பு #தேவாரபதிகம் #தேவாரஇசை #தேவாரபாடல் #தேவாரகோவில் #thevaram #thevaraosai #thevaraisai #thevarapathigam #thevarasongs #thevarathirumurai #திருப்பதிகவிளக்கம் #சிவாயநம #thevaram #சிவனடியர்குரல் #thevaramclass #sivanadaiyarkural #sivaayanama #sivanstatus #sivankovil #sivantemple #sivan #sivanadiyarkalinkural #திருஞானசம்பந்தர் #திருப்பதிகம் #தேவாரஓசை #thevaraosai #சிவனடியர்களின்குரல் #திருஞானசம்பந்தர் #திருஞானசம்பந்தநாயனார் #நமசிவாயா #திருவாசகம் #சிவன் #ஆன்மீகம் #சைவம் #நடராஜர் #திருப்பெருந்துறை #ஆவுடையார் #கோயில் #மாணிக்கவாசகர் #பக்தி #பூஜை #நமசிவாயா #திருவாசகம் #சிவன்பாடல் #சைவம் #Namasivaya #Thiruvasakam #Shiva #Spirituality #Shaivism #Natarajar