Перейти к содержимому

காலங்கள் கடந்தாலும் | Kaalangal Kadandhaalum | New Music Cover | Super Hit Song | Evg. Paul Ramesh

JCGraceMedia

0:00 / 0:00

காலங்கள் கடந்தாலும் | Kaalangal Kadandhaalum | New Music Cover | Super Hit Song | Evg. Paul Ramesh

4 401 просмотр · 5 дней назад
JCGraceMedia
888 подписчиков
4 401 просмотр · 5 дней назад
காலங்கள் கடந்தாலும் கடல் வெள்ளம் வந்தாலும் 🙏🎶 Kaalangal Kadandhaalum Kadal Vellam Vandhaalum எத்தனை காலங்கள் கடந்தாலும், எத்தனை புயல்கள் வாழ்க்கையில் வந்தாலும், இயேசு கிறிஸ்துவின் அன்பும் கிருபையும் நம்மை ஒருபோதும் விட்டு விலகாது. ✝️❤️ இந்த புதிய Techno POP Fusion Christian Song, நவீன இசையின் துடிப்புடன் விசுவாசம், நம்பிக்கை மற்றும் தேவனுடைய மாறாத அன்பை வெளிப்படுத்துகிறது. 🎧 Listen • Worship • Be Encouraged • Share காலங்கள் கடந்தாலும் கடல் வெள்ளம் வந்தாலும் காலம் இனி செல்லாதையா ஏசு வருகை நில்லாதையா காலங்கள் கடந்தாலும் கடல் வெள்ளம் வந்தாலும் காலம் இனி செல்லாதையா ஏசு வருகை நில்லாதையா காலங்கள் கடந்தாலும் [Verse 1] உம்மை நினைக்காத நாள் இல்லையே நீர் இல்லாமல் நானும் இல்லையே உம்மை நினைக்காத நாள் இல்லையே நீர் இல்லாமல் நானும் இல்லையே நீர் எந்தன் தகப்பனல்லோ நான் உந்தன் பிள்ளையல்லோ நீர் எந்தன் தகப்பனல்லோ நான் உந்தன் பிள்ளையல்லோ காலங்கள் கடந்தாலும் கடல் வெள்ளம் வந்தாலும் காலம் இனி செல்லாதையா ஏசு வருகை நில்லாதையா காலங்கள் கடந்தாலும் [Verse 2] வானம் பூமியும் ஒழிந்து விடும் உம் வார்த்தைகள் ஒழியாதே வானம் பூமியும் ஒழிந்து விடும் உம் வார்த்தைகள் ஒழியாதே மனிதர் அன்பு மாறிவிடும் இயேசு அன்பு மாறாதே மனிதர் அன்பு மாறிவிடும் இயேசு அன்பு மாறாதே காலங்கள் கடந்தாலும் கடல் வெள்ளம் வந்தாலும் காலம் இனி செல்லாதையா ஏசு வருகை நில்லாதையா காலங்கள் கடந்தாலும் [Verse 3] மனிதன் வாழும் வாழ்க்கை கொஞ்ச காலமே அது மறைந்து போகும் எந்த நேரமே மனிதன் வாழும் வாழ்க்கை கொஞ்ச காலமே அது மறைந்து போகும் எந்த நேரமே ஏசுவிடம் வந்து சேர்ந்திடு நேசர் அன்பில் என்றும் வாழ்ந்திடு ஏசுவிடம் வந்து சேர்ந்திடு நேசர் அன்பில் என்றும் வாழ்ந்திடு காலங்கள் கடந்தாலும் கடல் வெள்ளம் வந்தாலும் காலம் இனி செல்லாதையா ஏசு வருகை நில்லாதையா காலங்கள் கடந்தாலும் கடல் வெள்ளம் வந்தாலும் காலம் இனி செல்லாதையா ஏசு வருகை நில்லாதையா காலங்கள் கடந்தாலும் 🎵 Song: காலங்கள் கடந்தாலும் கடல் வெள்ளம் வந்தாலும் 🎼 Genre: Christian Worship | Techno POP Fusion ✍️ Song Tune & Lyrics: Eva.G. Paulramesh 📺 Presented by: JC Grace Media “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” — எபிரெயர் 13:8 ✝️ இந்த பாடல் உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதமாக இருந்தால் ❤️ Like 👍 | Share ↗️ | Subscribe 🔔 JC Grace Media Worship • Faith • Hope • Love #TamilChristianSong #ChristianWorship #TechnoPOPFusion #JCGraceMedia #TamilGospel #JesusSong #ChristianMusic #TamilWorship