Перейти к содержимому

பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ? | Paralogame En Sonthame Endru Kanbeno | #tamilchristiansongs

Songs of Zion

0:00 / 0:00

பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ? | Paralogame En Sonthame Endru Kanbeno | #tamilchristiansongs

136 210 просмотров · 2 месяца назад
Songs of Zion
15,9 тыс. подписчиков
136 210 просмотров · 2 месяца назад
பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ | Paralogame En Sonthame Endru Kanbeno | #tamilchristiansongs 🎹 Music By : Rufus 🎼 Song By : Bro. Vincent Samuel YouTube Channel: @SongofZionSongs Mixed and Mastered @ Adon Fellowship Studio. Produced by Adon Fellowship. songofzionsongs@gmail.com #tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026 Please do not re-upload our songs without obtaining proper permission. Unauthorized uploads are not permitted. Thank you for respecting our ministry and our work. 🎵 பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ? பரலோகத்தை நோக்கிய விசுவாச நம்பிக்கையையும், இயேசு கிறிஸ்துவோடு நித்தியமாக வாழும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் இனிமையான தமிழ் கிறிஸ்தவ ஆராதனைப் பாடல். இந்த உலகம் நமக்கான நிரந்தர வீடு அல்ல. நம் உண்மையான குடியுரிமை பரலோகத்தில் உள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஆயத்தப்படுத்திய நித்திய வீட்டை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் காத்திருப்போம். 📖 "நம்முடைய குடியிருப்பு பரலோகத்திலிருக்கிறது; அங்கிருந்து இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்." — பிலிப்பியர் 3:20 📖 "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு... உங்களுக்காக இடத்தை ஆயத்தப்படுத்தப் போகிறேன்." — யோவான் 14:2–3 இந்தப் பாடல் பரலோக நம்பிக்கையை உங்கள் இருதயத்தில் புதுப்பித்து, இயேசுவின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்க உதவட்டும். 🙏 கேளுங்கள் • ஆராதியுங்கள் • ஆசீர்வாதம் பெறுங்கள் 👍 Like | 🔔 Subscribe | 📢 Share #பரலோகமேஎன்சொந்தமே #என்றுகாண்பேனோ #TamilChristianSong #TamilChristianSongs #TamilWorship #TamilGospelSong #TamilChristianMusic #HeavenIsMyHome #HeavenlyHope #JesusIsComing #BibleSongs #SongOfZion #TamilDevotional #BroVincentSamuel #VincentSamuel #PastorVincentSamuel #RevMVincentSamuel #VincentSamuelSongs "கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்" - (வெளி. 21:4) பல்லவி பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ அனுபல்லவி என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ சரணங்கள் 1).வருத்தம் பசி தாகம் மனத்துயரும் அங்கே இல்லை விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் 2).சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே அவரின் மகிமையே எனது இலட்சியமே 3).இயேசு என் நம்பிக்கையாம் இந்த பூமியும் சொந்தமல்ல பரிசுத்த சிந்தையுடன் இயேசுவை பின்பற்றுவேன் 4).ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார் விசுவாச பாதையில் சோராது ஓடிடுவேன் 5).பரம சுகம் காண்பேன் பரன் தேசம் அதில் சேர்வேன் இராப்பகல் இல்லையே இரட்சகர் வெளிச்சமே 6).அழைப்பின் சத்தம் கேட்டு நானும் ஆயத்தமாகிடுவேன் நாட்களும் நெருங்குதே வாஞ்சையும் பெருகுதே 7).பளிங்கு நதியோரம் சுத்தர் தாகம் தீர்த்திடுவார் தூதர்கள் பாடிட தூயனை தரிசிப்பேன் Credit: Rev. Vincent Samuel