காற்றில் வரைந்த காவியக்காதல் (Full Novel)| Tamil Audio Novel| Rj Krithika Ganesh| Murder Mystery
Karthika Chakkaravarthi Audio Novels
0:00 / 0:00
காற்றில் வரைந்த காவியக்காதல் (Full Novel)| Tamil Audio Novel| Rj Krithika Ganesh| Murder Mystery
53 267 просмотров · 1 год назад
Karthika Chakkaravarthi Audio Novels
9,96 тыс. подписчиков
53 267 просмотров · 1 год назад
காற்றில் வரைந்த காவியக்காதல் 2024 ம் ஆண்டில் நடத்தப்பட்ட பிரமாஸ்திரம் நாவல் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பு பரிசு பெற்று புத்தகமாக வெளிவந்த கதை.
நாயகன்: செழியன்
நாயகி: ரேணுகா
செழியன், ரேணுகா, வசிஷ்டன் என போலீஸ் நண்பர்கள் மூன்று பேர். மிக முக்கியமான வழக்கு ஒன்றை இரகசியமாக விசாரித்து வந்த வசிஷ்டன் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறான்.
அந்த கொலையோடு மட்டும் அல்ல, அவன் விசாரித்து வந்த வழக்கிலும் செழியனின் குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கிறனர் செழியனும், ரேணுகாவும்.
கொலையாளி யார், எதற்காக வசிஷ்டனைக் கொலை செய்தனர் என்பதை விசாரித்து கண்டுபிடிக்கும் குற்றப்புலனாய்வு கதை.
"Copyright 2023 Karthika Chakkaravarthi. All rights reserved.
ISBN: 9789334129670
This audio novel "Katril Varaintha Kaviya Kadhal" is a copyrighted work of fiction. Any unauthorized reproduction, distribution, or transmission of this work is strictly prohibited.
The characters, events, and settings in this audio novel are fictional and not intended to represent real individuals or events.
Contact Karthika Chakkaravarthi at [karthikarthika0512@gmail.com] for any questions or concerns.
#karthika_chakkaravarthi_novels #tamilaudionovels #tamilaudionovel
#tamil #Tamil_novel #tamil_audiobook #tamil_audio #audionovels #tamil_audiodrama #audiostories
#story #storytelling #storyteller
#crime #thriller #mystery #detective_story
#police_investigation #police_procedural
#forensic_investigation #murder_mystery
#suspense_stories #twisted_stories #action_packed
#love #onesidelove #friendship
#audio_thriller #audio_crime #audio_suspense #Crime_fiction #Tamil_audiobook #Widow_Remarriage #woman_police #family_thriller_Novel
#new_audio_novel #new_thriller_novel