Перейти к содержимому

ஒரு நடிகையின் டைரி| க்ரைம்ஸ்பாட் 1| Tamil audio novels| ஆருஷா ப்ரேம்| Crime thriller

Karthika Chakkaravarthi Audio Novels

0:00 / 0:00

ஒரு நடிகையின் டைரி| க்ரைம்ஸ்பாட் 1| Tamil audio novels| ஆருஷா ப்ரேம்| Crime thriller

8 126 просмотров · 6 месяцев назад
Karthika Chakkaravarthi Audio Novels
9,95 тыс. подписчиков
8 126 просмотров · 6 месяцев назад
   • ஒரு நடிகையின் டைரி| க்ரைம்ஸ்பாட் 1| Tamil ...   "க்ரைம்ஸ்பாட்" உலகில் நடக்கும் ஒவ்வொரு குற்றத்திற்குமான முதல் சாட்சி மற்றும் ஊமை சாட்சி. அதன் ஊமை பாஷையை எந்த காவல் அதிகாரியால் திறம்பட புரிந்துகொள்ள முடிகிறதோ அவர்களால் தான் குற்றங்களை 100% நிவர்த்தி செய்ய முடியும். க்ரைம்ஸ்பாட் என்னும் கதைத்தொகுப்பில் மார்க்கண்டேயன் மற்றும் அவன் நண்பர்கள் இணைந்து விசாரிக்கும் வழக்குகள் அனைத்தையும் ஒவ்வொரு பகுதியாக கேட்கலாம். க்ரைம்ஸ்பாட் 1 ஒரு நடிகையின் டைரி சீரிஸ் நாயகன் மார்க்கண்டேயனின் முன்னாள் காதலியான நடிகை ஸ்ருதி தற்கொலை செய்து கொண்டதாக அனைவரும் நம்பிக்கொண்டிருக்க அது தற்கொலை அல்ல கொலை என்று நிரூபிக்கப் போராடும் நாயகனின் கதை. ⚖️ Copyright & Legal Disclaimer ​© 2026 [Karthika Chakkaravarthi Audio Novel / Karthika Chakkaravarthi]. All Rights Reserved. ​This audio novel, including the script, storyline, characters, and voice narration, is the original work of Karthika Chakkaravarthi. Unauthorized downloading, re-uploading, or redistribution of this audio/video on any platform (YouTube, Facebook, Instagram, or Telegram) is strictly prohibited and will result in a copyright strike without prior notice. This video is created for entertainment and storytelling purposes. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental. #tamil #tamilaudiobook #tamilaudionovels #suspensestory #love #tamilnovels #storytelling #storyteller #stories #tamilaudioseries #crimespot #crimethriller #crimefiction #crime #policeinvestigation #tamilnarration #podcast #tamilvoiceover #newaudiobook #newaudiostory #romantic #audiobook #audionovel #mysteryseries #mysterystory #mystery #investigations