Перейти к содержимому

Veeramani Case: 'சீக்ரெட் Bungalow...ஏழை சிறுமிகள்'- சிக்கலில் TN Police; சிக்கும் பெரும் புள்ளிகள்?

DW தமிழ்

0:00 / 0:00

Veeramani Case: 'சீக்ரெட் Bungalow...ஏழை சிறுமிகள்'- சிக்கலில் TN Police; சிக்கும் பெரும் புள்ளிகள்?

22 034 просмотра · 11 часов назад
DW தமிழ்
919 тыс. подписчиков
22 034 просмотра · 11 часов назад
#veermani #veeramanipocsocase #gemgranitesveeramni #whoisveeramani #veeramanicaseexplained #veeramanicaselatestupdates ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான POCSO வழக்கு, அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் புகார்கள், காவல்துறையின் விசாரணை மீதான கேள்விகள் எனப் பல திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. உண்மையில் யார் இந்த வீரமணி? இவரின் வழக்கை சுற்றிச்சுழலும் குழப்பங்கள் என்ன? தமிழ்நாட்டின் வரலாற்றை புரட்டிப்போடும் வழக்காக இது மாறப் போகிறதா? Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.