Перейти к содержимому

Balipeedathil Ennai | பலிபீடத்தில் என்னை | Traditional Tamil Christian Song #tamilchristiansongs

Joe Joy Media

0:00 / 0:00

Balipeedathil Ennai | பலிபீடத்தில் என்னை | Traditional Tamil Christian Song #tamilchristiansongs

4 632 просмотра · 1 день назад
Joe Joy Media
3,26 тыс. подписчиков
4 632 просмотра · 1 день назад
Balipeedathil Ennai | பலிபீடத்தில் என்னை | Traditional Tamil Christian Song #tamilchristiansongs Lyrics: Traditional (Kristhava Keerthanaigal) Video by: S. RICHARD DAVIDSON Production : JOE JOY MEDIA Produced By: R. LIDHA RICHARD Production Support : DADDY JESUS MINISTRIES For producing such Audio and Video Please Contact us @ +919443113113 LYRICS: 1. பலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை 2. நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி 3. ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் 4. சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் palipeedaththil Ennai Paranae pataikkiraenae Intha Vaelai Atiyaenai Thiruchchiththam Pola Aanndu Nadaththiduveer kalvaariyin Anpinaiyae Kanndu Virainthoti Vanthaen Kaluvum Um Thiru Iraththaththaalae Karai Neenga Iruthayaththai neeranti Ennaalae Paaril Aethum Naan Seythida Iyalaen Serppeerae Valuvaathu Ennai Kaaththumakkaay Niruththi aaviyodaathmaa Sareeram Anparae Umakkentum Thanthaen Aalaya Maakkiyae Ippo Aaseervathiththarulum suyamennil Saampalaay Maara Suththaaviyae Anal Moottum Jeyam Pettu Maamisam Saaka Thaevaa Arul Seykuveer #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristian #tamilchristianworship #tamilchristianremix #balibeedathilennai #பலிபீடத்தில்