Перейти к содержимому

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம் - Traditional Tamil Christian Remix Song #tamilchristiansongs

Joe Joy Media

0:00 / 0:00

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம் - Traditional Tamil Christian Remix Song #tamilchristiansongs

8 493 просмотра · 4 дня назад
Joe Joy Media
3,08 тыс. подписчиков
8 493 просмотра · 4 дня назад
Enna En Aanandham – என்ன என் ஆனந்தம் - Traditional Tamil Christian Remix Cover Song #tamilchristiansongs Lyrics: Thiru. T. Sathiyanadan Pillai (Kiristhava Keerthanaigal) Video by: S. RICHARD DAVIDSON Production : JOE JOY MEDIA Produced By: R. LIDHA RICHARD Production Support : DADDY JESUS MINISTRIES For any further details Please Contact us @ +919443113113 LYRICS: என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே 1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் 2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு அருளினதாலே நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகரவேண்டியதே 4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில் ஜெய கொடியுடனே மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம். Enna en anandham Lyrics in English enna En Aanantham Enna En Aanantham sollakkoodaathae Mannan Kiristhu En Paavaththai Ellaam Manniththu Vittarae 1. kooduvom Aaduvom Paaduvom Nantay Makil Konndaaduvom Naatiyae Nammaith Thaetiyae Vantha Naathanaip Pottiduvom 2. paavangal Saapangal Kopangal Ellaam Parikariththaarae Thaevaathi Thaevan En Ullaththil Vanthu Thaettiyae Vittarae 3. atchayan Patchamaay Iratchippai Engalukku Arulithanaalae Nichchayam Suvaamiyaip Pattiyae Saatchi Pakaravaenntiyathae 4. vennnangi Ponmuti Vaaththiyam Maelveettil Jeya Kotiyudanae Mannnulakil Vanthu Vinnnulakil Senta Mannanaith Thoththarippom. #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristianremix #keerthanai #Tamilchristiankeerthanai #ennaenanandham #aanandham #Traditional