Перейти к содержимому

பட்டெடுத்து சூடினோம் - அம்மன் பாடல்

Vicky Audios

0:00 / 0:00

பட்டெடுத்து சூடினோம் - அம்மன் பாடல்

14 просмотров · 2 нед. назад
Vicky Audios
3,86 тыс. подписчиков
14 просмотров · 2 нед. назад
Patteduthu Soodinom - Amman Song Lyrics : Soori.Thangaraj பாடல் : சூரி.தங்கராஜ் #அம்மன்பாடல் #திருவேற்காடு #கருமாரிஅம்மன் #தேவிகருமாரி #பவானிஅம்மன் #பெரியபாளையத்தம்மன் #மலையனூர்காளி #காளியம்மன் பட்டெடுத்து சூடினோம் மெட்டெடுத்து பாடினோம் முத்துமாரி தாயுனையே நாடினோம்... பட்டெடுத்து சூடினோம் மெட்டெடுத்து பாடினோம் முத்துமாரி தாயுனையே நாடினோம்... பொட்டோடு பூச் சுட வரம் தருவாயே -உன்போல் மாங்கல்யம் நிலைத்திடவே அருளிடுவாயே....அம்மா பட்டெடுத்து சூடினோம் மெட்டெடுத்து பாடினோம் முத்துமாரி தாயுனையே நாடினோம்... கண்மலர் எடுத்து வந்து காணிக்கை வைத்தோம் -தேக வடிவங்கள் பதித்து வாசலில் வைத்தோம் மலரோடு மாவிளக்கும் உனக்கென படைத்தோம் -உன் மனம் குளிர இளநீரில் ஆபிஷேகம் செய்தோம் தேக சுகம் தந்தருள்வாய் ஏகாம்பரி நாளும் நலம் பெருக்கிடுவாய் வன சுந்தரி தேக சுகம் தந்தருள்வாய் ஏகாம்பரி நாளும் நலம் பெருக்கிடுவாய் வன சுந்தரி.. அம்மா பட்டெடுத்து சூடினோம் மெட்டெடுத்து பாடினோம் முத்துமாரி தாயுனையே நாடினோம்... அங்கவலம் சுற்றி மடிப்பிச்சை கேட்டோம் -நீயே குழந்தை என பிறந்திடவே அருள் வேண்டினோம் பாலோடு பழங்களுமே பறிமாறுகின்றோம் -ஊரு நஞ்சை புஞ்சை விளைந்திடவே மாரி மழை பொழிவாயே பாதை வழி ஒளி தருவாய் சுடரொலியாளே காத தூரம் போனாலும் உடன் வருவாயே பாதை வழி ஒளி தருவாய் சுடரொலியாளே காத தூரம் போனாலும் உடன் வருவாயே ..அம்மா பாதை வழி ஒளி தருவாய் சுடரொலியாளே காத தூரம் போனாலும் உடன் வருவாயே சந்தனம் சாற்றுகின்றோம் மனம் குளிர்வாயே -அருள் குங்குமம் நீ இருந்து குறி சொல்வாயே ராப் பகலும் துணையெனவே நீ இருப்பாயே -அருள் காப்போடு கருணை மனம் நிறைந்திடு தாயே கதிரோடு நிலவான சிவ சுந்தரியாளே கதியென நீ தானே சுகம் தருவாயே.. கதிரோடு நிலவான சிவ சுந்தரியாளே கதியென நீ தானே சுகம் தருவாயே.. அம்மா.. பட்டெடுத்து சூடினோம் மெட்டெடுத்து பாடினோம் முத்துமாரி தாயுனையே நாடினோம்...அம்மா பட்டெடுத்து சூடினோம் மெட்டெடுத்து பாடினோம் முத்துமாரி தாயுனையே நாடினோம்...