Перейти к содержимому

ஹரி நாராயண கோவிந்தா - Hari Narayana Govinda - Geethabajan

Geetha Bhajan TV

0:00 / 0:00

ஹரி நாராயண கோவிந்தா - Hari Narayana Govinda - Geethabajan

3 454 просмотра · 1 месяц назад
Geetha Bhajan TV
8,86 тыс. подписчиков
3 454 просмотра · 1 месяц назад
உங்கள் கோவில்களிலும் இல்லத்திலும் பஜனை வைக்க அழைக்கவும்:- GeethaBajan – கீதாபஜன் Vellalore Coimbatore. Contact number – 8300112434 9894012434 9894112434 9994412434 பாடல் வரிகள் :- ஹரி நாராயண கோவிந்தா ஜெய நாராயண கோவிந்தா ஹரி நாராயண கோவிந்தா ஜெய நாராயண கோவிந்தா...ஜெய நாராயண கோவிந்தா பாண்டுரங்கா கோவிந்தா பண்டரிநாதா கோவகந்தா பாண்டுரங்கா கோவிந்தா பண்டரிநாதா கோவகந்தா ஹரி நாராயண கோவிந்தா ஜெய நாராயண கோவிந்தா ஹரி நாராயண கோவிந்தா ஜெய நாராயண கோவிந்தா...ஜெய நாராயண கோவிந்தா... எத்தனை பெரிய மலை கோவிந்தாஎல்லோரும் வணங்கும் மலை கோவிந்தா அத்தனை மலைகளிலும் கோவிந்தா -உன் அருள் மணம் வீசுதப்பா கோவிந்தா (கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா) பாவங்கள் தீர்க்கும் மலை பரந்தாமன் வாழும் மலை பரந்தாமன் பெயரைச் சொல்ல பசுமையா ஜொலிக்கும் மலை (கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா) செண்பகப் பூ மணக்கும் மலை செம்பவள வாயன் மலை செந்தாமரை விளையாடும் ஏழுமலை (கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா ) பக்தன் தாசனுக்கு ஞானம் அளித்த மலை தாசன் அழைத்தவுடன் கண்முன்னே நின்ற மலை (கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா) கோவிந்தா என்றழைத்தால் கூடவே பேசும் அலை கும்பிட்ட தாசனுக்கு குடையாய் நின்ற மலை (கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா இல்லம் தோறும் பஜனை.. குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான பூஜை… உடல் ஆரோக்கியம் குடும்பத்தில் ஒற்றுமை நீண்ட ஆயுள் குறைவில்லா செல்வம் திருமண யோகம் குழந்தை பாக்கியம் கல்வி வளர்ச்சி தொழில் முன்னேற்றம் ஆன்மீக முன்னேற்றம் கண் திருஷ்டி அனைத்து விதமான தோஷ நிவர்த்தி போன்ற பலன்கள் கிடைக்கும் பூஜை… அழைப்பு கொடுக்கும் இல்லங்களில் எளிமையான நாம பஜனை கடந்த 19 ஆண்டுகளாக வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.. ஹோம மந்திரங்கள் மற்றும் பல இறை கானங்களுடன் வெகு சிறப்பாக பல்வேறு ஆலயங்களிலும் இல்லங்களிலும் நடைபெற்று வருகிறது… தங்கள் கோவில்களிலும் பிருந்தாவன நாட்டியத்துடன் கீதாபஜன் வைத்து பலன் பெற வேண்டுகிறோம்... நம் பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாம சங்கீர்த்தன "பஜனையை" உலகறியச் செய்வோம்... கீதாபஜன் வெள்ளலூர் கோவை. Contact us :- What’s app - https://wa.me/918300112434 https://wa.me/919894012434 https://wa.me/919894112434 https://wa.me/919994412434 email - geethabajan@gmail.com facebook -   / geethabajan   telegram - https://t.me/Geethabajan facebook page -   / posts   youtube -    / @geethabajantv8610   twitter -   / geethabajan   instagram -   / geethabajan   கீதாபஜன் - GEETHABAJAN Vellalore Coimbatore. Call - 8300112434 9894112434 9994412434 9894012434