Перейти к содержимому

அரசியல் அறிவு வளர, தெளிவு ஏற்பட தமிழ் தேசியம் பற்றிய கேள்விகள் எழுகின்றது !

Thesam Tube

0:00 / 0:00

அரசியல் அறிவு வளர, தெளிவு ஏற்பட தமிழ் தேசியம் பற்றிய கேள்விகள் எழுகின்றது !

1 838 просмотров · 8 часов назад
Thesam Tube
11 тыс. подписчиков
1 838 просмотров · 8 часов назад
1987 இல் கிடைத்த வாய்ப்பை புலிகள் தவறவிட்டனர் ! அதே தவறை 2003 இலும் செய்தனர் ! வடமராட்சியில் பிறந்து புலிகளோடு வளர்ந்த ஒருவர் எப்படி புலிகளை விமர்சிக்கின்றார் ? தேசியவாதம் பிற்போக்கானது அதனை வைத்துக்கொண்டு நாங்கள் எதனையும் சாதிக்க முடியாது ! இலங்கையர்களாக ஒற்றுமைப்பட்டு ஐக்கியமாக அனவரும் வாழ்வதே தமிழர்களுக்கும் அனைவருக்கும் சிறப்பானது ! அரசியல் செயற்பாட்டாளர் சிவலிங்கம் தனேந்திரா உடனான அவரது அரசியல் பயணம் தொடர்பான உரையாடல் #Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion