இறையவனே என் வழித்துணை நீயே / Iraiyavanae En Vazhithunai Neeyae (with music notes and lyrics)
Catherine J. (Lyrics & Music Notes)
0:00 / 0:00
இறையவனே என் வழித்துணை நீயே / Iraiyavanae En Vazhithunai Neeyae (with music notes and lyrics)
5 194 просмотра · 3 года назад
Catherine J. (Lyrics & Music Notes)
3,19 тыс. подписчиков
5 194 просмотра · 3 года назад
Song Title: இறையவனே என் வழித்துணை நீயே / Iraiyavanae En Vazhithunai Neeyae
Sang by: Tamil Music Ministry, Church of The Visitation, Seremban
(Recorded during live mass at Visitation Church Seremban)
Song Book: இதய கீதம் / Idaya Geetham (used at Catholic Churches in Malaysia).
******************************************
இறையவனே என் வழித்துணை நீயே
இறைஞ்சிடும் ஏழையின் வாழ்க வாழ்க வாழ்க (2)
1. திசைத் தெரியாத மரக்கலம் போல
திரிந்திடும் வாழ்வு உனதொளிக்கான (2)
கலங்கரை தீபம் எனக்கு நீயாவாய்
நலம் தரும் வானக உணவென வாராய் (2)
2. இக வழியாக அக ஒளியாவாய்
பகைமையை நீக்கி புது உறவாவாய் (2)
தகுதியில்லாத ஏளியனைத் தேடி
எழுந்துள்ளம் வாழ இறைவனே வாராய் (2)
**************************************************
Music sheet in PDF: https://drive.google.com/file/d/106yg...