நன்றிப் பாடல் - Hymn to the Corpus Christi (Corpus Domini)
Tamil Anmeeha Paniyaham
0:00 / 0:00
நன்றிப் பாடல் - Hymn to the Corpus Christi (Corpus Domini)
642 просмотра · 1 год назад
Tamil Anmeeha Paniyaham
654 подписчика
642 просмотра · 1 год назад
இத்தாலி தமிழர் ஆன்மீகப்பணியக வெளியீடு...
By Tamil Anmeeha Paniyaham
ஆர்ப்பரிப்பேன் இன்று அகமகிழ்வேன் விண்ணாழும் தேவன் எந்தன் உள்ளம் தேடி லந்தார் என்று -2
நன்றி சொல்லி உள்ள்ம் பாடுதே -சுர மண்டலமும் யாழும் மீட்டுதே - 2
பாதைமாறிச் சென்ற ஆட்டுக்குட்டியெனத் தவித்தேன் பாசமடன் என்பெயரைச் சொல்லி என்னை அழைத்தீர் -2
அன்புடனே அள்ளி என்னை ஆயனே நீர் அனைத்தீர் ஆன்ம விருந்தென இன்று உம்மை எனக்களித்தீர்-2
நன்றிசொல்லி உள்ளம்........
அல்லல் நிறை உலகினில் எனக்கரண் நீரே
ஆபத்துக்கள் சூழ்கையில் என் கேடயமும் ஆனீரே-2 ஒளியாக என்னுள் வந்து மிளிரச் செய்தீரே வார்த்தையாகி என் வாழ்வை மலரச் செய்தீரே-2
நன்றி சொல்லி உள்ளம்......