சீனிசம்பல் சீனிசம்பல் டோஸ்ட் Seeni sambal | seeni sambal recipe in tamil |seeni sambal toster
Sathees Entertainment
0:00 / 0:00
சீனிசம்பல் சீனிசம்பல் டோஸ்ட் Seeni sambal | seeni sambal recipe in tamil |seeni sambal toster
108 085 просмотров · 6 лет назад
Sathees Entertainment
129 тыс. подписчиков
108 085 просмотров · 6 лет назад
சீனி சம்பல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
வெங்காயம் 6
சீனி 5மே.க
பழப்புளி சிறிய உருண்டை
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை தேவையான அளவு
கறுவா சிறிய துண்டு
றம்பை இலை
ஏலக்காய் தூள் தேவையான அளவு
கட்டைத்தூள்
கராம்பு