முட்டைக்கோஸ் பட்டாணி சாதம் | Cabbage Peas rice | Valliyamml's Kitchen
Valliammal's kitchen
0:00 / 0:00
முட்டைக்கோஸ் பட்டாணி சாதம் | Cabbage Peas rice | Valliyamml's Kitchen
24 просмотра · 5 дн. назад
Valliammal's kitchen
49 подписчиков
24 просмотра · 5 дн. назад
அனைவருக்கும் வணக்கம்
எங்கள் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம்.
இந்த வீடியோவை நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என நம்புகிறோம். ஒவ்வொரு வாரமும் நாங்கள் 4 புதிய சமையல் குறிப்புகளைப் பதிவேற்றுவதால், மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் யூடியூப் சேனலை லைக், ஷேர் மற்றும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Hello everyone.
Welcome to our channel.
Hope you people will enjoy this video.
Please do like, share and subscribe to our you tube channel for more videos as we upload 4 new recipes every week.
முட்டைக்கோஸ் பட்டாணி சாதம்
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
பச்சை பட்டாணி - 100 கிராம் (உறைநிலைப்படுத்தப்பட்டது/frozen)
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
புதினா இலைகள் - 10
துருவிய முட்டைக்கோஸ் - 200 கிராம்
உப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
சமைத்த சாதம் - 250 கிராம்
நெய் - 1 டீஸ்பூன்
Cabbage peas rice
Ingredients:
Oil - 2 tsp
Cumin - 1/2 tsp
Fennel seeds - 1/2 tsp
Green chillies - 1
Green peas - 100 gm(frozen)
Ginger garlic paste - 1 tsp
Mint leaves - 10
Grated cabbage - 200gm
Salt - 1tsp
Curry leaves - 1 bunch
Cooked rice - 250 gm
Ghee - 1tsp
1. கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி, என்னை சூடானதும், சீரகம்-1/2 தேக்கரண்டி, சோம்பு-1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய்-1, நறுக்கிய வெங்காயம்-1 சேர்த்து நன்கு கிளறவும்.
2. பச்சை பட்டானி 100 கிராம் சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி சேர்த்து கிளறவும்.
3. அதனோடு, புதினா இலை 10, துருவிய முட்டைகோஸ் 200 கிராம் சேர்த்து, உப்பு 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை-1 கொத்து சேர்த்து நன்கு கிளறவும்.
4. வேகவைத்த சாதம் 250 கிராம், உப்பு 1/2 தேக்கரண்டி, நெய்-1 தேக்கரண்டி,சேர்த்து நன்கு கிளறி, அதிக தீயில் ஒரு நிமிடம் சமைக்கவும்.
5. 1 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து, சூடாக பரிமாறவும்.
1. Heat 2 teaspoons of oil in a pan. Once hot, add 1/2 teaspoon of cumin seeds, 1/2 teaspoon of fennel seeds, 1 green chili, and 1 chopped onion; sauté well.
2. Add 100 grams of green peas and 1 teaspoon of ginger-garlic paste, then stir.
3. Add 10 mint leaves, 200 grams of grated cabbage, 1 teaspoon of salt, and a sprig of curry leaves; mix well.
4. Add 250 grams of cooked rice, another 1/2 teaspoon of salt, and 1 teaspoon of ghee. Mix thoroughly and cook over high heat for one minute.
5. After one minute, turn off the stove and serve hot.