Перейти к содержимому

VANAGA ANIGALIN ANDAVARE | FR.DENIS VAIZ | FR.PANCRAS FDO | FR.LERIN DEROSE | SPELMEN | JOE MICHAEL

Yezhisai Christian Harmony

0:00 / 0:00

VANAGA ANIGALIN ANDAVARE | FR.DENIS VAIZ | FR.PANCRAS FDO | FR.LERIN DEROSE | SPELMEN | JOE MICHAEL

21 218 просмотров · 6 лет назад
Yezhisai Christian Harmony
559 подписчиков
21 218 просмотров · 6 лет назад
LYRICS & MUSIC : FR.PANCRAS FDO ORCHESTRATION : FR.DENIS VAIZ INTRO: FR.LERIN DEROSE VOICE : SPELMEN RECORDING : JOE MICHAEL வானக அணிகளின் ஆண்டவரே - நீர் வாழும் இல்லம் எத்துணை மேலானது எத்துணை மேலானது ஆண்டவர் தம் ஆலய முற்றங்களை என் ஆன்மா விரும்பி தேடுதே ஆண்டவரை நினைத்து என் உள்ளமும் உடலும் இன்று ஆனந்தம் கொண்டாடுதே ஆனந்தம் கொண்டாடுதே உம் இல்லம் உறைவோர் பேறுபெற்றோர் நிதம் உம்மை புகழ்ந்து பாடுவார் உம்மிடம் வர திருப்பயணம் செய்துதவி கொள்பவர் எந்நாளும் பேறுபெற்றோர் எந்நாளும் பேறுபெற்றோர்