Перейти к содержимому

Enna Paarvai Unthan | Kadhalikka Neramillai-1964 | என்ன பார்வை | PS & KJY | MSV & TKR | Kannadasan

SMAS Thinagaraj சண்முகக்கனி

0:00 / 0:00

Enna Paarvai Unthan | Kadhalikka Neramillai-1964 | என்ன பார்வை | PS & KJY | MSV & TKR | Kannadasan

48 просмотров · 5 ч назад
SMAS Thinagaraj சண்முகக்கனி
23 подписчика
48 просмотров · 5 ч назад
Movie: Kadhalikka Neramillai 1964 Singers: P Susheela & KJ Yesudas Music: Viswanathan Ramamoorthy Lyrics: Kannadasan என்ன பார்வை உந்தன் பார்வை இடை மெலிந்தாள் இந்தப் பாவை மெல்ல மெல்ல பக்கம் வந்து தொட்ட சுகம் அம்மம்மா....ஆ.. என்ன பார்வை உந்தன் பார்வை எனை மறந்தேன் இந்த வேளை வண்ண வண்ணச் சேலை தொட்டுக் கண்ட சுகம் அம்மம்மா....ஆ... தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை எண்ண எண்ண அம்மம்மா... ஹோய்.. கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு கை பட்டு சின்னங்கள் கொண்டதோ சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும் இன்பம் என்ன சொல்லம்மா... ஹோய் ( என்ன ) மை கொண்ட கண்கள் மெல்ல மூடும் பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ பிஞ்சுத் தென்றல் நெஞ்சைத் தொட்டுக் கொஞ்சக் கொஞ்ச அம்மம்மா...ஹோ ஆகட்டும் என்ற பின்னும் அச்சம் ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா அக்கம் பக்கம் யாரும் இல்லை வெட்கம் என்ன சொல்லம்மா.. ஹோ..( என்ன )