Перейти к содержимому

தளிர் மனம் யாரைத் தேடுதோ | tamil audio nvels | tamil novels audiobooks | love and romantic novels

Senbaga Solai -deepasenbagam audio novels

0:00 / 0:00

தளிர் மனம் யாரைத் தேடுதோ | tamil audio nvels | tamil novels audiobooks | love and romantic novels

19 059 просмотров · 2 года назад
Senbaga Solai -deepasenbagam audio novels
3,37 тыс. подписчиков
19 059 просмотров · 2 года назад
   • தளிர் மனம் யாரைத் தேடுதோ | tamil audio nve...   தீபா செண்பகம் தளிர்மனம் யாரைத் தேடுதோ குரல்: R J .காமாட்சி என் வரிகள் ‘தளிர் மனம் யாரைத் தேடுதோ’ நாவல் எனது இரண்டாவது தொடர்கதை.இணையத்தில் மூன்று தளங்களில் தொடர்ந்து வந்த இந்தக் கதையை , இங்கே கிண்டல் வாசகர்களுக்காகப் பதிவேற்றம் செய்கிறேன். எனது முதல் கதையான ‘மனதின் வார்த்தைகள் புரியாதோ பாகம்-1,2’ எனப் பகுதிகளாக இங்கே வெளி வந்தது. அதற்கு வாசகர்களாகிய உங்களின் மேலான ஆதரவைத் தொடர்ந்து, எனது இரண்டாவது கதையோடு வந்துள்ளேன்.இதற்கும் தங்கள் மேலான ஆதரவை நல்குமாறு வாசக நெஞ்சங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தங்களது மேலான விமர்சனத்தையும் தெரிவியுங்கள். தளிர் மனம் யாரைத் தேடுதோ என்ற இந்தக் கதை, சரியான புரிதல் இல்லாமல், உணர்ச்சிவசப்பட்டுப் பிரியும் ஒரு பெண், தன் இணையோடும் ,முதல் தலைமுறையில் பிரிந்த சொந்தங்களோடும் ,பிணக்குகள் தீர்ந்து எப்படி இணைகிறாள் என்பதைச் சொல்லும் கதை. தமிழகத்தின் அழகிய கிராமம், பண்ணை, காவிரியின் வர்ணனை. தளிர்களான இளம் மழலைச் செல்வங்களின் பேச்சு மொழி, உறவுகளின் உணர்ச்சிமயமான சங்கமம், தம்பதிகளுக்கிடையேயான உரையாடல்கள். பண்டிகை, திருமணம் என விழாக்களும், சமூக சிந்தனை கொண்ட மருத்துவருக்கான சவால்கள் எனக் கதை பயணிக்கும். வாசித்து விமர்சனம் தாரீர். #tamilaudiobookstory #tamilnovelsaudiobooks #tamilaudionovels #tamilnovels #tamilaudiobookstory #ramanichandrantamilnovelsaudio #ramanichandrannovels #tamilaudiofamilystory #deepasenbagamtamil #deepasenbagamaudionovels #tamilaudiofamilynovels #செண்பகச்சோலை #தீபாசெண்பகம்நாவல் #ஓசைச்சித்திரம் #nilavu #DeepasenbagamTamil Novels /#Thalirmanam / #deepasenbagamaudionovels/ #dsnovels /#senbagasolai /#osaichitiram /#tamilaudionovels/ #tamiladiobooks/ #tamilnovels /#audionovels/ #audiobooks / #tamillovestories/ #tamilaudioactionnovels / #politicsnovels / #tamilaudiofamilynovels #செண்பகச்சோலை /#தீபாசெண்பகம்நாவல்/ #ஓசைச்சித்திரம் /#தளிர்மனம் தீபா செண்பகம் தளிர்மனம் யாரைத் தேடுதோ குரல்: R J .காமாட்சி இபுக் லிங்க். https://www.amazon.in/gp/product/B08N... AMAZON Author page link. https://www.amazon.in/deepa-senbagam/... https://tamil.pratilipi.com/user/%E0%... Disclaimer: cover picture and thumbnails edited by the creator. Main pic credits goes to the owner. Edited picture credits goes to the creator of this youtube channel.