Перейти к содержимому

Indian IT Employees-க்கு அதிர்ச்சி! Green Card-க்கு டிரம்ப் அரசு முட்டுக்கட்டை? | உலகப்பார்வை

BBC News Tamil

0:00 / 0:00

Indian IT Employees-க்கு அதிர்ச்சி! Green Card-க்கு டிரம்ப் அரசு முட்டுக்கட்டை? | உலகப்பார்வை

71 869 просмотров · 11 часов назад
BBC News Tamil
2,8 млн подписчиков
71 869 просмотров · 11 часов назад
‘உலகப்பார்வை with Anbarasan’ – பிபிசி தமிழின் புதிய நிகழ்ச்சி. அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்கான நடைமுறையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் எதிர்காலத்தை எப்படிப் பாதிக்கும்? AI வளர்ச்சியும் வேலை இழப்புகளும் ஏற்கெனவே சவாலாக உள்ள நிலையில், இந்திய ஐடி துறைக்கும் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் இதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன? #usvisa #greencard #PERM #trump #indianitprofessionals Producer – Ashaly P Joy Editor – Selva Sekher 01:30 – அமெரிக்காவின் விசா மற்றும் கிரீன் கார்டு கட்டுப்பாடுகள் 03:31 – இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஏற்படும் தாக்கம் 06:24 – AI வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புச் சவால்கள் 08:00 – இந்தியப் பொருளாதாரத்தில் ஐடி துறையின் முக்கியத்துவம் 09:54 – ஐடி துறையில் எதிர்கால வாய்ப்புகள் இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil