நேபாள வெள்ளம் அந்த நாட்டுக்கு மட்டுமான பிரச்னை இல்லையா? - உலகப்பார்வை with Anbarasan
BBC News Tamil
0:00 / 0:00
நேபாள வெள்ளம் அந்த நாட்டுக்கு மட்டுமான பிரச்னை இல்லையா? - உலகப்பார்வை with Anbarasan
18 462 просмотра · 14 часов назад
BBC News Tamil
2,78 млн подписчиков
18 462 просмотра · 14 часов назад
உலகப்பார்வை with Anbarasan பிபிசி தமிழின் புதிய நிகழ்ச்சி.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அந்நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ள பேரிழப்பு என்ன? 1,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், 4,500-க்கும் அதிகமானோர் காணாமல் போன நிலையில், அடுத்து என்ன? இந்தப் பேரிடருக்குப் பின்னால் இருக்கும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் என்ன? நேபாளத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? போன்ற கேள்விகளுக்கு விடைதேடும் நிகழ்ச்சி.
உலக நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளைத் தாண்டி புரிந்துகொள்ளும் ஓர் அலசல் – ‘உலகப்பார்வை வித் அன்பரசன்’.
Producer - Ashaly P Joy
Shoot and Edit - Selva Sekhar
01:25 –பேரிடருக்குப் பிந்தைய நிலைமை
03:40 – நீர்மின் துறையின் சவால்கள்
05:10 – காலநிலை இழப்பீட்டுக்கான கோரிக்கை
06:40 – இமயமலையின் அதிகரிக்கும் ஆபத்துகள்
08:00 – பக்தர்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்
#NEPALFLOOD #ULAGAPARVAI
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil