எங்கள் வீட்டு விநாயகர் சதுர்த்தி 2026 🐘🌺 | Handmade பிள்ளையார் | பூஜை & கொழுக்கட்டை | Tamil Vlog
UngalthozhiAbi
0:00 / 0:00
எங்கள் வீட்டு விநாயகர் சதுர்த்தி 2026 🐘🌺 | Handmade பிள்ளையார் | பூஜை & கொழுக்கட்டை | Tamil Vlog
68 просмотров · 4 дня назад
UngalthozhiAbi
132 подписчика
68 просмотров · 4 дня назад
இந்த வருடம் எங்க வீட்டுல விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடினோம் என்று இந்த vlog-ல உங்களோட share பண்ணிக்கிறேன் ❤️🙏
கையாலே செய்த எங்கள் பிள்ளையார், குட்டி குடை decoration, பூஜை setup, பூஜை அறை அலங்காரம், கொழுக்கட்டை & சுண்டல் நைவேத்யம், குட்டி Sendhan-ன் festive momentsன்னு எங்க வீட்டு விநாயகர் சதுர்த்தியின் அழகான நினைவுகள் எல்லாமே இந்த vlog-ல இருக்கு 🥰🐘🌺
விநாயகர் அருள் எல்லாருடைய வீட்டிலும் நிறையட்டும்! 🙏✨
வாழ்க வளமுடன்! ❤️
#VinayagarChathurthi2026 #VinayagarChathurthi #HandmadePillaiyar #VinayagarVlog #TamilVlog #TamilFamilyVlog #Pillaiyar #FestivalVlog #UngalThozhiAbi
Vinayagar Chathurthi 2026, Vinayagar Chaturthi Vlog, Vinayagar Chathurthi Vlog Tamil, Vinayagar Vlog Tamil, Handmade Pillaiyar, Handmade Vinayagar, Pillaiyar Chathurthi, Vinayagar Pooja, Tamil Vlog, Tamil Family Vlog, Tamil Homemaker Vlog, Pooja Vlog Tamil, Festival Vlog Tamil, Sendhan, Ungal Thozhi Abi, Vinayagar Chathurthi Tamil