அன்னையின் திருக்கொடி, மாதா புகழ் மாலை பாடல் | Tamil Christian Devotional Mother Mary Song 2026
SANTHANAM CREATIONS ASP
0:00 / 0:00
அன்னையின் திருக்கொடி, மாதா புகழ் மாலை பாடல் | Tamil Christian Devotional Mother Mary Song 2026
7 118 просмотров · 4 недели назад
SANTHANAM CREATIONS ASP
9,46 тыс. подписчиков
7 118 просмотров · 4 недели назад
🙏 அன்னையின் திருக்கொடி | மாதா புகழ் மாலை கொடி பாடல்
✨ Experience the love, protection, and motherly care of Mother Mary through this beautiful *Tamil Christian devotional song* composed by *Rev. Fr. A. Felix Philip**. This inspiring **Latest Tamil Marian Song 2026* is a hymn of praise to the Blessed Virgin Mary, honouring her as the Queen of Heaven, the Mother of Jesus, and the loving Mother of all believers.
Whether you are looking for Tamil Christian Songs, Tamil Catholic Songs, Mother Mary Songs, Marian Devotional Songs, Prayer Songs, Rosary Songs, or Tamil Worship Music, this devotional hymn is a spiritual companion for prayer, family devotion, novenas, parish gatherings, and Marian feasts.
May Our Blessed Mother intercede for you and your family and fill your hearts with God's peace and abundant blessings.
🎼 CREDITS
✍️ Lyrics & Music
Rev. Fr. A. Felix Philip
🎹 Music Direction | Recording | Mixing
Ayya Music Tracks
D. Joseph
🎤 Singer
Rahul Veda
🎼 Sitar
Bapuji
🎶 Flute
Viji
🥁 Rhythm | Tabla | Dolak
Babu
🎻 Solo Violin
Mani
🎙️ Chorus
Sr. Sowmi
A. Sagayamary
Jenifer S
🎬 Editing
Nesar Studio – Joe
Presented and Copyrights Owned By
🎥 Santhanam Creations
Fr. A Felix Philip (+91 82485 07089)
══════════════════════
🎵 அன்னையின் திருக்கொடி புகழ் மாலை : - Fr. A Felix Philip
வாழ்க என வாழ்த்துகின்றோம்தாய் மரியே வாழ்க
வாழ்வு தரும் இறைமகனை சுமந்தவரே வாழ்க
வாழ்வெல்லாம் ஒளியாகும் வழி சுடரே வாழ்க
அகிலமெல்லாம் ஆண்டிடும் அரசியே வாழ்க..........
அருள் நிறைந்த மாமரியே விண் அருளே வாழ்க!
அக இருளினை அகற்றிடும் பேரொளியேவாழ்க !
வாழ்வெல்லாம் வழித்துணையாய் வருபவளே வாழ்க !
வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம் தாய் மரியே !
வாழ்க எங்கள் தாயே வாழ்க எங்கள் மரியே
இறையருளின்நிறைவுறவே எமை காக்கும் அம்மா
பார்போற்றும் தூயவளே கன்னிமரி தாயே !
தூய நல் ஆவியால் ஆட்கொண்டாய் நீயே!
மீட்பரை பெற்றெடுத்து புண்ணியம் செய்தாயே!
சிலுவையடி உயர்ந்தவளே உன்னதரின் தாயே!
பகல் இரவாய் விழித்திருந்து பாசமுடன் காத்தாய் !
பாவமெனும் இருளகற்ற பரமனிடம் சென்றாய்!
உள்ளன்பு நிறைந்தவளாய் உதவிக்கரம் தந்தாய் !
தேடி வரும் அனைவருக்கும் அடைக்கலமாய் நின்றாய் !
வாழ்க எங்கள் தாயே வாழ்க எங்கள் மரியே
இறையருளின்நிறைவுறவே எமை காக்கும் அம்மா
விண்ணிலும் மண்ணிலும் மகிமை பெறும் தாயே!
மண்ணுலக மாந்தருக்கு உதவிடுவாய் நீயே!
பரலோக வாழ்வினை அமைப்பவளும் நீயே !
பாவிகள் எங்களை கரை சேர்ப்பாயே !
உடலோடும் ஆன்மாவின் விண் பயணம் ஆனாய்
அருளோடும் புகழோடும் புவியோரில் நின்றாய்
விண்ணோடும் மண்ணோடும் அரசாளும் அம்மா
அன்போடும் பரிவோடும் தவிப்போரை காப்பாய்
வாழ்க எங்கள் தாயே வாழ்க எங்கள் மரியே
இறையருளின்நிறைவுறவே எமை காக்கும் அம்மா
அகிலமும் தோன்றிடும் பேரழகே தாயே
எங்கெங்கு தரிசனமோ அங்கங்கு அதிசயமே
நாடிவரும் கோடி ஜனம் நிரம்பிடுதே அம்மா
வேண்டுவோர் யாவரையும் தாங்கிடும் உன் மடியே
மாசில்லா கருமுதலே மகிமை நிறை கன்னியே
மரணம் மெனும் பாவமதை அலறடித்த தாயே
பரலோக பூலோக அரசியே அமலியே
அலகை அவன் தலைமிதித்து அபயம் தந்தாயே
வாழ்க எங்கள் தாயே வாழ்க எங்கள் மரியே
இறையருளின்நிறைவுறவே எமை காக்கும் அம்மா
ஜெபமாலை திருமணிகள் ஜெயம் பலவும் ஒலிக்கும்
புகழ் மாலை பல நாவும் வாழ்க மரி பாடும்
ஆலயத்தின் மணி ஓசை மாதாவை முழங்கும்
அருள்வேளை தினம் தந்து தாய் மடியே தாங்கும்
இறைவனுக்கு சேய் எனினும் இறைவனுக்கே தாயானாய் ,
இறை உளத்தை நிறைவேற்ற உமை முழுதும் தந்தாய்
இதயத்தை ஊடுருவும் வாள் முனையில் நீ வாழ்ந்தாய்
சிலுவை அடி நின்றவளாய் வீரத்தாய் நீயானாய்
கருவேனில் கடவுளையும் கரத்தினில் உலகையும் சுமப்பவளும் காப்பவளும் சக்தி பெரும் அம்மா
அண்டமெல்லாம் ஆளும் அருள் ஆற்றல் கொண்டாயே
ஜெப மாலை கயிற்றாலே ஜெயம் நல்கும் தாயே
வாழ்க எங்கள் தாயே வாழ்க எங்கள் மரியே
இறையருளின்நிறைவுறவே எமை காக்கும் அம்மா
🙏 Please Support Our Ministry
👍 Like
💬 Comment
📤 Share
🔔 Subscribe to Santhanam Creations
Your support helps us create more:
• Tamil Christian Devotional Songs
• Tamil Catholic Songs
• Marian Songs
• Mother Mary Songs
• Eucharistic Songs
• Worship Songs
• Gospel Songs
• Prayer Songs
• Bible Songs
• Christian Music Videos
• Tamil Christian Hymns
May Mother Mary pray for you always.
Ave Maria!
#TamilChristianSongs #ChristianSongsTamil #MotherMarySongs
#TamilDevotionalSongs #SanthanamCreations #MarianSongs
#MathaSongs #MathaKodiPaadal #AnnaiMarySongs #CatholicSongs
#CatholicDevotionalSongs #TamilCatholicSongs #LatestTamilChristianSong #TamilWorshipSongs #PrayerSongs
#RosarySongs #GospelSongs #ChristianMusic #TamilChristianMusic
#JesusSongsTamil