Перейти к содержимому

உயிரே உணவே என்னில் எழுந்து வா -Fr. GP திருவிருந்துப் பாடல்

Fr. GeePee

0:00 / 0:00

உயிரே உணவே என்னில் எழுந்து வா -Fr. GP திருவிருந்துப் பாடல்

2 762 просмотра · 11 дней назад
Fr. GeePee
281 подписчик
2 762 просмотра · 11 дней назад
உயிரே உணவே என்னில் எழுந்து வா உடலிலும் உணர்விலும் ஒன்றாய் கலந்தவா திருஉடலும் திரு இரத்தமாய் என்னில் எழுந்து வா மூவொரு இறைவா முழுதாய் உறையவா -2 1 வாழ்வு தருகின்ற வார்த்தையாம் அப்பமே பரிசுத்த வாழ்வு வாழ அழைக்கும் அப்பமே Interlude வாழ்வு தருகின்ற வார்த்தையாம் அப்பமே பரிசுத்த வாழ்வு வாழ அழைக்கும் அப்பமே இறுதி உணவிலே சீடர்கள் பெற்ற அப்பமே பிறர்க்காய் வாழ அவரை அனுப்பிய அப்பமே உண்போம் உட்கொள்வோம் அவராய் உருமாற்றம் கொள்வோம் -2 உயிரே உணவே என்னில் எழுந்து வா உடலிலும் உணர்விலும் ஒன்றாய் கலந்தவா 2. என்னுடலென்று இயேசு தந்த அப்பமே எல்லோர்க்காகவும் உடைபட்ட அப்பமே interlude என்னுடலென்று இயேசு தந்த அப்பமே எல்லோர்க்காகவும் உடைபட்ட அப்பமே என் இரத்தமென்று இயேசு தந்த இரத்தமே எல்லோர்க்காகவும் சிந்திய இயேசு இரத்தமே உண்போம் உட்கொள்வோம் அவராய் உருமாற்றம் கொள்வோம்-2 உயிரே உணவே என்னில் எழுந்து வா உடலிலும் உணர்விலும் ஒன்றாய் கலந்தவா திருஉடலும் திரு இரத்தமாய் என்னில் எழுந்து வா மூவொரு இறைவா முழுதாய் உறையவா -2 #உயிரேஉணவே #என்னில்எழுந்துவா #திருஉடல்திருஇரத்தம் #நற்கருணை #திருநற்கருணை #நற்கருணைஇயேசு #TamilChristianSong #TamilChristianSongs #TamilCatholicSong #TamilCatholicSongs #TamilDevotionalSong #TamilChristianMusic #TamilWorship #CatholicWorship #Eucharist #HolyEucharist #EucharisticJesus #BodyAndBloodOfChrist #BodyOfChrist #BloodOfChrist #HolyCommunion #BlessedSacrament #EucharisticAdoration #JesusInTheEucharist #JesusSongs #TamilJesusSongs #ChristianDevotional #CatholicMusic #TamilPrayerSong #TamilGospelSong #EucharisticHymn #AIMusic #MusicalTouchOfAI #FrGPGnanapragasam #உயிரேஉணவே #நற்கருணை #திருஉடல்திருஇரத்தம் #TamilCatholicSong #TamilChristianSong #TamilDevotionalSong #TamilCatholicSongs #Eucharist #HolyEucharist #EucharisticJesus #HolyCommunion #BlessedSacrament #EucharisticAdoration #TamilChristianMusic #CatholicWorship #newdhiyanapadal, #churchsong, #masssong, #catholicnew, #song #SPBchristiansongs #spbtamilcatholicsongs #spbsongs #iraiazhaithalpadal, #iraiazhaithal, #அழைத்தல்பாடல், #இறைஅழைத்தலின் #ennaiazhaithavar #christiansongs #tamilchristiansongs #thamilkiristhavapaadal #christiandevotionalsongs #tamilhymns #tamilchristiansongswithlyrics #songwithlyrics #christianmedia #churchsongs #masstamilsongs #kaanikkaipaadal #varugaipaadal #natkarunaipaadal #nanripaadal #thiyaanapaadal #thiruppalipaadal #thavakkaalapaadal #jesustamilsongs #godtamilsongs #tamilchristianssongs