Перейти к содержимому

TASMAC Employees Salary Hike! ஆனாலும் Bottle-க்கு ₹10 Extra ஏன்? | யாருக்கு லாபம்?

Titan Soma Official

0:00 / 0:00

TASMAC Employees Salary Hike! ஆனாலும் Bottle-க்கு ₹10 Extra ஏன்? | யாருக்கு லாபம்?

130 просмотров · 2 недели назад
Titan Soma Official
97 подписчиков
130 просмотров · 2 недели назад
TASMAC ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்கப்பட்ட பிறகும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிப்பது ஏன்? தமிழ்நாடு அரசு TASMAC ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியதுடன், MRP-க்கு மேல் கூடுதல் தொகை வசூலிப்பதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகும் சில TASMAC கடைகளில் bottle-க்கு ₹10 extra வசூலிப்பதாக புகார்கள் வெளியாகியுள்ளன.