Перейти к содержимому

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - Varam kettu varuginren (G Minor)

திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional Songs

0:00 / 0:00

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - Varam kettu varuginren (G Minor)

975 544 просмотра · 9 л. назад
திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional Songs
82,9 тыс. подписчиков
975 544 просмотра · 9 л. назад
Sivaranjani Ragam - https://en.wikipedia.org/wiki/Shivara... வரம் கேட்டு வருகின்றேன் இறைவா – என் குரல் கேட்டு அருள்வாயோ தலைவா (2) பகைசூழும் இதயத்தின் சுவரையெல்லாம் – என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் (2) புகைசூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் – 2 உன் பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன் நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் – இனி நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் (2) பலியாக பிறர்க்கென்னை அளித்திட்டபின் – 2 என் பரிசாக உனை கேட்கும் வரம் கேட்கின்றேன்