Перейти к содержимому

வருத்து அரைத்த சிக்கன் கிரேவி/ஒருமுறை இப்படி செய்து பாருங்க /chicken gravy Tamil‪@suvissimplykitchen‬

Suvi's Simply Kitchen

0:00 / 0:00

வருத்து அரைத்த சிக்கன் கிரேவி/ஒருமுறை இப்படி செய்து பாருங்க /chicken gravy Tamil‪@suvissimplykitchen‬

506 просмотров · 2 нед. назад
Suvi's Simply Kitchen
489 подписчиков
506 просмотров · 2 нед. назад
வருத்து அரைத்த சிக்கன் கிரேவி 😋 | செம டேஸ்டியான சிக்கன் குழம்பு | Varuthu Aracha Chicken Gravy in Tamil வணக்கம் நண்பர்களே! ❤️ இன்று நம்ம சேனலில் மிகவும் சுவையான வருத்து அரைத்த சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். 😋 மசாலா பொருட்களை வறுத்து அரைத்து செய்யும் இந்த சிக்கன் கிரேவி, நல்ல மணத்துடனும் அருமையான சுவையுடனும் இருக்கும். சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் சூப்பராக இருக்கும். இந்த ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள். ❤️ 👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள். 🔔 மேலும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு Suvi's Simply Kitchen சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! 🙏 #VaruthuArachaChickenGravy #ChickenGravy #ChickenKuzhambu #ChickenGravyTamil #TamilCooking #suvissimplykitchen#ChickenRecipe #IndianChickenCurry #VillageStyleChickenGravy #HomemadeChickenGravy #NonVegRecipes