இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாடகம் "தீர்ப்புகள் தீர்வாகுவதில்லை!"08.09.2026
M.I.USANAR SALEEM NINTAVUR
0:00 / 0:00
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாடகம் "தீர்ப்புகள் தீர்வாகுவதில்லை!"08.09.2026
19 811 просмотров · 8 дней назад
M.I.USANAR SALEEM NINTAVUR
11,3 тыс. подписчиков
19 811 просмотров · 8 дней назад
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நாடகம் " தீர்ப்புகள் தீர்வாகுவதில்லை!"
*************************************
நமது அன்னை வானொலி மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கலைஞரும்,நடிகரும் பிரபல எழுத்தாளருமான யாழ் பரீட் முகம்மது ஜாபீர் அவர்களது எழுத்திலும்,கருவிலும் உருவான சமூக நாடகம்" தீர்ப்புகள் தீர்வாகுவதில்லை!" 08.09.2026 செவ்வாயன்றிரவு எமது எமது இலங்கை வானொலி முஸ்லீம் சேவையில் ஒலித்தது அதன் ஒலிப்பதிவேயிது.
உண்மையில் அழகியதோர் கதைக்கரு!மனங்களைத் தடவிச் செல்லும், தழுவிச் செல்லும் ஆத்மார்த்தமான சிந்தனைக் கருவூலமாக நாடகம் அமைந்துள்ளமை எழுத்தாளருக்கு மனம் திறந்தே சபாஷ் போட வைக்கிறது.பாராட்டுகள்.
மேலும் நமது முஸ்லீம் சேவைக் கலைஞர்களது சிறந்த உணர்வுபூர்வமான நடிப்பாற்றல் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறது.சகோதரி பாத்திமா ரீஸா ஹுசைன் அவர்களது அற்புதமான நெறியாழ்கையும் தயாரிப்பும் நெஞ்சைத்தொடுகின்றது.மொத்தத்தில் எல்லாமே சிறப்பு!நல்வாழ்த்துகள் அனைவருக்குமே சமர்ப்பணம்!!
என்றும் அன்பு அபிமான நேயர்
******************************
எம்.ஐ.உஸனார் ஸலீம்
நிந்தவூர் - இலங்கை ( கி.மா)
0777161224. - 0754551230.
"""""""""""'"""""""""""""""'""""""""""""""