Перейти к содержимому

திருப்பரங்குன்றத்தில் 150+ திருமணம் - ஆவணி முகூர்த்த கோலாகலம்!

Tamil Today

0:00 / 0:00

திருப்பரங்குன்றத்தில் 150+ திருமணம் - ஆவணி முகூர்த்த கோலாகலம்!

444 просмотра · 2 дня назад
Tamil Today
3,53 тыс. подписчиков
444 просмотра · 2 дня назад
ஆவணி வளர்பிறை முகூர்த்தத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 150-க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோலாகலமாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம் கோவிலில் 109 பதிவு திருமணங்களும், சுற்றியுள்ள மண்டபங்களில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடந்தன. ஞாயிறு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 📍 இடம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மதுரை