Перейти к содержимому

யானைகள் செய்த விநாயகர் பூஜை! முதுமலையில் அதிசயம் | 23 Elephants Worship Ganesha | Bommi Krishna

Tamil Today

0:00 / 0:00

யானைகள் செய்த விநாயகர் பூஜை! முதுமலையில் அதிசயம் | 23 Elephants Worship Ganesha | Bommi Krishna

1 093 просмотра · 18 часов назад
Tamil Today
3,53 тыс. подписчиков
1 093 просмотра · 18 часов назад
🐘 விநாயகருக்கு விநாயகர்கள் செய்த பூஜை! முதுமலையில் நடந்த அதிசயம்! நீலகிரி மாவட்டம் கூடலூர் தெப்பக்காடு யானைகள் முகாமில் 23 யானைகள் பராமரிப்பில் உள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யானைகளை மாயாற்றில் குளிக்க வைத்து சந்தனம் குங்குமம் அலங்காரம் செய்யப்பட்டது.OSCAR புகழ் The Elephant Whisperers படத்தில் நடித்த பொம்மி மற்றும் கிருஷ்ணா யானைகள், விநாயகர் கோயிலை 3 முறை சுற்றி, தும்பிக்கையால் மணி அடித்து, மண்டியிட்டு வணங்கின. கிருஷ்ணா தும்பிக்கையை தூக்கி பிளிறிய போது மற்ற யானைகளும் பிளிறி வழிபட்டன!சுற்றுலா பயணிகள் மெய்சிலிர்த்து புகைப்படம் எடுத்தனர். பின்னர் வெல்லம், ராகி, பொங்கல், ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, கரும்பு சிறப்பு உணவு. வெளி மண்டல இணை இயக்குனர் வித்யாதர் பங்கேற்பு .#MudumalaiElephantCamp #GaneshaPooja #Bommi #KrishnaElephant #TamilTodayViral