cow market at kallakurichi | Settithangal santhai | மாட்டுச்சந்தை | JP Tamil Tv
Jp Tamil Tv
0:00 / 0:00
cow market at kallakurichi | Settithangal santhai | மாட்டுச்சந்தை | JP Tamil Tv
27 749 просмотров · 5 лет назад
Jp Tamil Tv
285 тыс. подписчиков
27 749 просмотров · 5 лет назад
cow market at kallakurichi | Settithangal santhai | மாட்டுச்சந்தை | JP Tamil Tv
செட்டித்தாங்கள் சந்தையில் நாட்டுகாளை மாடுகள், கலப்பின காளை மாடுகள்,பசு மாடுகள், ஆடுகள் ஆகியவை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வருகின்றது.
மிகக் குறைந்த விலையில் மாடுகள் மற்றும் வளர்ப்பு கன்றுகுட்டிகளும் இங்கு கிடைக்கிறது.
மணப்பாறை காளைகள்,செவலை காளைகள்,மேற்கத்திய காளைகள்,நாட்டு காளைகள் மற்றும் கலப்பின காளைகள் ஆகியவை வாரந்தோறும் சந்தைக்கு வருகிறது.
சந்தை குறிப்பு
இடம் - செட்டிதாங்கள்
கிழமை - செவ்வாய்
செட்டிதாங்கள் உளுந்தூர்பேட்டைக்கும் திருக்கோவிலூருக்கும் இடையே அமைந்துள்ளது
காளை மாடுகள் வண்டி இழுக்கவும் ஏறு உழுவதற்கு மிகவும் பயன்படுகிறது மாடுகளை கொண்டு வண்டி இழுக்கும் போது எரிபொருள் தேவை மிகவும் சிக்கனமாகிறது.
Bull market has been conducted every Tuesday at Settithaangal. Settithaangal is inbetween Tirukovilur and Ulundurpet.
Bullock cart used infront of fuel vehicles that reduces air pollution.
Bull gives cowdung and urine,that used in fertilizers like Panchagavya and jeevamirtham.
எரிபொருளைக் கொண்டு பயன்படுத்தும் வாகனங்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைய செய்கிறது. ஆனால் மாட்டு வண்டிகள் சுற்றுச்சூழலை மேலும் பாதுகாக்கின்றது.
நாம் இன்றைய காலங்களில் எரிபொருளைக் கொண்டு இயங்கும் வாகனங்களை கொண்டுதான் உழவு செய்கின்றோம்,ஆனால் அவற்றால் சாணமும் கோமியமும் நமக்கு அளிக்க முடியாது. சாணமும் கோமியமும் மருத்துவ பயன்கள் வாய்ந்தது.அது மட்டுமில்லாமல் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டுள்ளது.
#காளைமாடுசந்தை
#bullmarket
#Bullsales
#மாடுவிற்பனை
#indiancountrybull
#வண்டிமாடு
#மேற்கத்தியமாடு
#indianbulls
#cow
#cowmarket
#மாட்டுச்சந்தை
#jptamiltv
JP Tamil Tv official - 9788545864
JP Tamil Tv official
Face book
# / விவசாயம்-காப்போம்-104568140904943
whatsapp group
https://chat.whatsapp.com/JvrT1Cx6tpS...
#Tomato
#Tomatocultivation
#தக்காளி
#tomatofarm
#departmentofagriculture
#organic
#agriculture
#vivasayam Cow farm | மாட்டு சந்தை மற்றும் பண்ணை
• மாட்டு சந்தை/ஆட்டு சந்தை/ cow market /bull...
Herb| மூலிகை
• மூலிகைகள்(Mooligaigal)
Vegetable agriculture | காய்கறி விவசாயம்
• விவசாயம்|How to earn more money in agricul...
பூக்கள் சாகுபடி | Flowers cultivation
• காய்கறிகள் சாகுபடி /vegetables farming/Tom...