Paalaivanathil - பாலைவனத்தில் தோன்றிய முத்து | Tajudeen Faizee | Madhsong | Tamil Islamic Song
Tajudeen Faizee Official
0:00 / 0:00
Paalaivanathil - பாலைவனத்தில் தோன்றிய முத்து | Tajudeen Faizee | Madhsong | Tamil Islamic Song
3 546 просмотров · 2 недели назад
Tajudeen Faizee Official
7,65 тыс. подписчиков
3 546 просмотров · 2 недели назад
🎧 பாடல் : பாலைவனத்தில் தோன்றிய முத்து🤍
━━━━━━━━━━━━━━━━━━
🔸 Title: Paalaivanathil Thondriya Muthu✨
🔸Lyrics: Farooqishah Fazli Faizee
🔸 Vocal: Dr. A.S. Therizanthur Tajudeen Faizee 🎙️
🔸 Editing: Mohamed Sabiri 🎬
━━━━━━━━━━━━━━━━━━
“நம் கண்மணி நாயகம் ﷺ அவர்களின் இனிய புகழ் மணிமாலை”
Lyrics :
பாலைவனத்தில் தோன்றிய முத்து
பாரில் இறைவனின் கண்ணியச் சொத்து
முஹம்மது எனும் முத்து
முன்னவனின் முதலாம் வித்து
----------------
அப்துல்லாவின் சொந்த முத்து
ஆமினாவில் வந்த முத்து
ஆதம் வழி வந்த முத்து
ஆஹிர் நபி ஆன முத்து
குறைஷி குலத்தில் உதித்த முத்து
கோமான் எங்கள் ராஜாதி ராஜா
----------------
முத்துதித்து மின்னும் முன்னே
தந்தை முகம் இல்லை கண்ணே
மூவிரண்டு வயதினிலே
தாய் முகமும் இல்லை கண்ணே
முன்னவன் வளர்ப்பில் வளர்ந்த முத்து
மன்னர் எங்கள் ராஜாதி ராஜா
-----------------
அல்-அமீன் பெயர் பெற்று
நம்பிக்கையான முத்து
நல்ல தீன் கொண்டு வந்து
நானிலத்தை காக்கும் முத்து
வல்லவன் பெயரை உயர்த்தும் முத்து
வள்ளல் எங்கள் ராஜாதி ராஜா
------------------
வானுலகம் சென்ற முத்து
வான்மறையைத் தந்த முத்து
இருலகம் செழிப்பதற்கு
இன்மொழியை ஈன்ற முத்து
மதீனா நகரில் வாழும் முத்து
மன்னர் எங்கள் ராஜாதி ராஜா
--------------------
பாலைவனத்தில் தோன்றிய முத்து
பாரில் இறைவனின் கண்ணியச் சொத்து
முஹம்மது எனும் முத்து
முன்னவனின் முதலாம் வித்து
-----------------
#Paalaivanathil #TajudeenFaizee #IslamicSong #TamilIslamicSong #TamilNasheed #IslamicNasheed #MeeladSong #MiladSong #TamilDevotional #IslamicMusic #YaNabiSong #NasheedTamil #DargahSong #AllahSong #ProphetMuhammad #TamilMuslimSongs #IslamicVideo #TamilSongs #MeeladunNabi2025 #dargahsharif,#amazingdargah,#tamilvlogger,#tamilvlog, #tamilvlog,#cute,#viralvideo,#viral,#house,#trending,#shortsfeed,#dikrbenifits #motivationhadith #dikr #salawath #life #dikr #motivationhadith #hadith #duaqabool #dua #happyness #dikrbenifits #wajifa #MeeladunNabi2026 #MadinaSharif