Перейти к содержимому

சுவாமி வேதாந்த தேசிகர் சன்னதி சீனிவாசர் கோவில் திருபபவித்ர உத்ஸவம் நாளை இறுதிநாள் 1.10.26.

Temple Trails

0:00 / 0:00

சுவாமி வேதாந்த தேசிகர் சன்னதி சீனிவாசர் கோவில் திருபபவித்ர உத்ஸவம் நாளை இறுதிநாள் 1.10.26.

4 610 просмотров · 10 дней назад
Temple Trails
7,51 тыс. подписчиков
4 610 просмотров · 10 дней назад
நம் சுவாமி வேதாந்த தேசிகர் சன்னதியில் சீரும் சிறப்புமாக உன்னதமாக வர்ணிக்க வார்த்தை இல்லை,மகோன்னதமாக நடைபெறும் நிலையில் நாளை காலை மாலை என இரண்டு வேளைகளிலும் திவ்ய பிரபந்தப் பாராயணம்,வேத பாராயணம்,பெருமாள், சுவாமி தேசிகர் திருவீதிப் புறப்பாடு காண உள்ளனர். ‌‌இறுதி நாளுக்கு முந்தைய நாளான இன்றும் மகத்துவமாக ஹோமங்கள், பாராயணம், என சீரும் சிறப்புமாக மைலாப்பூர் சீனிவாசப் பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது#வேதாந்ததேசிகர்#மைலாப்பூர்#lordsrinivasa#திருபவித்ரஉத்ஸவம்#divyaprabandam#vedas#வேதங்கள்#ஹோமங்கள்#templevlog#devotionalvideo#chennaitemples#bakthivideos#divinity#vaishnavism