வள்ளலாரின் அகவல் ரகசியம் அறிவோம் (விசாரம் 65): 5-8-2023
ஞான சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம் (KVDNM)
0:00 / 0:00
வள்ளலாரின் அகவல் ரகசியம் அறிவோம் (விசாரம் 65): 5-8-2023
348 просмотров · 3 года назад
ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சங்கம் (KVDNM)
1,98 тыс. подписчиков
348 просмотров · 3 года назад
இந்த விசாரத்தில், மூபா ஐயாவின் அகவல் உரையில் 687 முதல் 698ஆம் வரிகளுக்கான விளக்கம் முபா ஐயாவாள் தெளிவாக கொடுக்கப்பட்டது. மேலும் ஐயா அன்பர்களின் பல ஆன்மீக கேள்விகளுக்கு பதிலளித்தார்.
DOWNLOAD LINK TO DOWNLOAD MUPAH AYYA'S AGAVAL URAI PDF: https://vallalar.org/Tamil/V000009448B
687-698ஆம் அகவல் வரிகள்:
பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்
ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி
ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அறிவொரு வகைமுத லைவகை யறுவகை
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி