Перейти к содержимому

கிராமத்து நாயகன் சின்ன பொண்ணு சாட்சி | Evangelist Peter Chinna Ponnu Testimony | Christ Calling TV

Christ Calling Tv

0:00 / 0:00

கிராமத்து நாயகன் சின்ன பொண்ணு சாட்சி | Evangelist Peter Chinna Ponnu Testimony | Christ Calling TV

7 704 просмотра · 2 месяца назад
Christ Calling Tv
110 тыс. подписчиков
7 704 просмотра · 2 месяца назад
CHRIST CALLING TV PRODUCTION சுவிசேஷகர் பீட்டர் சின்ன பொண்ணு சாட்சி | The village hero, with the Chinna Ponnu as the witness | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி குணத்திலோ நாய் குணம் படிப்பில் முட்டாள் கையில் பணம் இல்லாத என்னை இயேசு தேடி வந்து என் மனதை மாற்றிய என் உயிருள்ள சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் உயிருள்ள சாட்சியை முழுமையாக கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி I had the nature of a dog, was uneducated and foolish, and had no money in my hands. Yet Jesus came looking for me, changed my heart, and transformed my life. I am sharing with you the living testimony of what He has done in my life. I have shared my testimony with you so that you may fully hear my living testimony and know how my Jesus was born and that you too may come into salvation I am also grateful to my Jesus for giving me this opportunity Christ is calling me further அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more Pray for all people of all nations and all backgrounds #christcallingtv #youtube #google #testimony #jesus #witness #testimony #chinnaponnu ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் KIINDLY PRAY FOR OUR CHRIST CALLING TV Christ Calling Tv : 7200713563 Email: christcallingtv@gmail.com FACEBOOK   / geethachristcallingtv   INSTAGRAM   / christcallingtv