தோடுடைய செவியன் பாடல் 1 விளக்கம் I Thodudaiya Seviyan Song 1 Meaning in Tamil
I Bakthi Pasi
0:00 / 0:00
தோடுடைய செவியன் பாடல் 1 விளக்கம் I Thodudaiya Seviyan Song 1 Meaning in Tamil
29 468 просмотров · 3 г. назад
I Bakthi Pasi
122 тыс. подписчиков
29 468 просмотров · 3 г. назад
Part 02
• தோடுடைய செவியன் பாடல் 2 & 3 விளக்கம் I Tho...
தித்திக்கும் தேவாரம் 09
_____________________________________________________________
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பதம் பிரித்து
______________________
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடி
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
#ibakthipasi #kannappan #thirugnanasambandar #devaram #sirkazhi