Перейти к содержимому

அர்ஜுனன் எப்படி கண்ணப்பர் ஆனார்? |வாரியார் சுவாமிகள்| Variyar Swamigal Speech on Arjuna and Kanappar

Thirumuruga Kripananda Variyar swamigal

0:00 / 0:00

அர்ஜுனன் எப்படி கண்ணப்பர் ஆனார்? |வாரியார் சுவாமிகள்| Variyar Swamigal Speech on Arjuna and Kanappar

24 709 просмотров · 6 л. назад
Thirumuruga Kripananda Variyar swamigal
210 тыс. подписчиков
24 709 просмотров · 6 л. назад
அர்ஜுனன் எப்படி கண்ணப்பர் ஆனார்? |வாரியார் சுவாமிகள்| Variyar Swamigal Speech on Arjuna and Kanappar #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy Please subscribe to https://www.youtube.com/c/guhashri?su... ஒரு தாளின் மிசை நின்று நின்ற தாளின் ஊருவின்மேல் ஒரு தாளை ஊன்றி வேறொன்றும் கருதாமல் மனமடக்கி விசும்பில் ஓடும் கதிரவனைக் கவர்வான் போல அர்ஜுனன் தவம் செய்தான் கருந்துரு கல் எனக்கருதி பிடியும் கன்றும் களிற்றினமும் உடன் உரிஞ்ச கறையான் ஏறி பொருந்து முழை புற்றது எனப் புயங்கம் ஊர பூங்கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற பரிந்து வெயில் நாள் மழை நாள் பனிநாள் என்று பாராமல் நெடுங்காலம் பயின்றான் மண்ணில் அருந்தவம் புரிந்தோரில் இவனைப்போல் மற்று ஆர் புரிந்தார் சிவ சிவ என்றறியவாறே.