Перейти к содержимому

'சும்மா இரு' – முருகன் அருளிய ஞான உபதேசம் | கந்தர் அனுபூதி பாடல் 12 | வாதவூரன் | வாரியார் சுவாமிகள்

Sakthi Vikatan

0:00 / 0:00

'சும்மா இரு' – முருகன் அருளிய ஞான உபதேசம் | கந்தர் அனுபூதி பாடல் 12 | வாதவூரன் | வாரியார் சுவாமிகள்

1 265 просмотров · 3 ч назад
Sakthi Vikatan
861 тыс. подписчиков
1 265 просмотров · 3 ч назад
'சும்மா இரு' – முருகன் அருளிய ஞான உபதேசம் | கந்தர் அனுபூதி பாடல் 12 | வாதவூரன் | வாரியார் சுவாமிகள் கந்தர் அனுபூதியின் 12-வது பாடலான 'செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்...' என்ற பாடலின் ஆழமான பொருள் என்ன? அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருளிய 'சும்மா இரு' என்ற ஞான உபதேசத்தின் உண்மையான விளக்கம் என்ன? வள்ளிமலையின் சிறப்பு, வள்ளியம்மையின் அவதார மகிமை, கிருபானந்த வாரியார் சுவாமிகள் வள்ளிமலையில் செய்த திருப்பணிகள் எனப் பல அரிய ஆன்மிகத் தகவல்களை இந்த உரையில் விளக்குகிறார் வாதவூரன். What is the deeper meaning of Lord Murugan's instruction, "Summa Iru" (Be Still), to Saint Arunagirinathar? In this episode, Vadhavooran explains the 12th verse of Kandar Anuboothi, the spiritual significance of Vallimalai, Goddess Valli's divine incarnation, and the contributions of Kripananda Variyar Swamigal. Kandar Anuboothi, Kandar Anuboothi 12th Song, Lord Murugan, Arunagirinathar, Summa Iru Meaning, Murugan Mantra, Murugan Spiritual Teachings, Vallimalai Temple, Goddess Valli, Valli Kalyanam, Kripananda Variyar Swamigal, Vadhavooran, Murugan Devotional Songs, Tamil Spiritual Discourse, Murugan Wisdom, Hindu Spirituality, Tamil Devotional Speech Vikatan App - https://vikatanmobile.page.link/Rasip... Vikatan News Portal - https://vikatanmobile.page.link/sakth... ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள், விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர். கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்! https://tamilcalendar.vikatan.com/ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob Video Credits: ### Host: L.Shylapathy Camera : Hariharan T Editor: Shyam Kumaran Video Producer: L.Shylapathy Thumbnail Artist: Santhosh. C Channel Manager: L.Shylapathy ### To Install Vikatan App - https://vikatanmobile.page.link/sakth... Subscribe Sakthi Vikatan:    / sakthivikatan   Sakthi Vikatan FB:   / sakthivikatan   Sakthi Vikatan Twitter: https://twitter.com/sakthivikatan?lan... Sakthi Vikatan Instagram:   / sakthivikatan   Subscribe Sakthi Vikatan Channel :    / sakthivikatan   Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: https://bit.ly/3Tkl43s