முஹையித்தீன் மௌலித் | Full Moulid | Abdul Qadir Jilani (R.A) Moulid | முழு மௌலூது
As-Sahibun Nagori
0:00 / 0:00
முஹையித்தீன் மௌலித் | Full Moulid | Abdul Qadir Jilani (R.A) Moulid | முழு மௌலூது
569 просмотров · 3 нед. назад
As-Sahibun Nagori
35 подписчиков
569 просмотров · 3 нед. назад
By Mahadir Nagori & Team
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
🌙 ஹஸ்ரத் முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் முழு மௌலித்
அல்லாஹ்வின் அருளால், முஹையித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களை நினைவுகூரும் இந்த Full Moulid / Moulid Sharif நிகழ்வை முழுமையாக பதிவு செய்து வழங்குகிறோம்.
இறைநேசர் Ghaus-ul-Azam Sheikh Abdul Qadir Jilani (R.A.) அவர்களின் ஆன்மீக வாழ்க்கை, சிறப்புகள் மற்றும் இறைநேசத்தை நினைவுகூர்ந்து நடைபெறும் இந்த மௌலித் நிகழ்வை முழுமையாகக் கேட்டு பயன்பெறுங்கள். 🤲
📿 Full Moulid Sharif | Abdul Qadir Jilani (R.A.) | Muhyiddin Abdul Qadir Jilani | Islamic Spiritual Gathering
As-Sahibun Nagori – Thasawwuf Majlis
இது போன்ற Moulid, Mawlid, Thasawwuf, Dhikr, Islamic Spiritual Programs மற்றும் இறைநேசர்களின் நினைவு நிகழ்ச்சிகளை தொடர்ந்து காண எங்கள் YouTube channel-ஐ Subscribe செய்து 🔔 Bell icon-ஐ அழுத்துங்கள்.
❤️ Like | 💬 Comment | 🔔 Subscribe | ↗️ Share
اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم
#முஹையித்தீன்அப்துல்காதிர்ஜீலானி #அப்துல்காதிர்ஜீலானி #மௌலித் #மௌலூது #Moulid #Mawlid #AbdulQadirJilani #MuhyiddinAbdulQadirJilani #MoulidSharif #Thasawwuf #AsSahibunNagori #mahadirnagori