Перейти к содержимому

Ya Jilani Shailillah | ஜீலானி மீராதன் | Rabiul Aakhir 11 | Gowthul aalam Uroos Mubarak Majlis

MUHIEDDEEN TV

0:00 / 0:00

Ya Jilani Shailillah | ஜீலானி மீராதன் | Rabiul Aakhir 11 | Gowthul aalam Uroos Mubarak Majlis

23 253 просмотра · 5 л. назад
MUHIEDDEEN TV
151 тыс. подписчиков
23 253 просмотра · 5 л. назад
நஹ்மதுஹு வனுஸல்லி வனுசல்லிமு அலா ரஸூலிஹில் கரீம்.... குத்புல் அக்தாப் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ரழியல்லாஹு தஆலா அன்ஹு உரூஸ் முபாரக் ரபீயுல் ஆகிர் 11 ஜீலானி மீறா தன் ஜீனத்துள்ள மாலைதனை மயலாகக் கேட்பவர்க்கு வாழ்வு மிகவுண்டாகும் நாட்டமுடன் கேட்பவர்க்கு நன்மை மிகவுண்டாகும் கூட்டமுடன் கேட்பவர்க்கு ஹுதா பறக்கத்துண்டாகும் பொல்லாங்கு நோயகலும் புண்ணியங்களுண்டாகும் நல்லார் நபியுடைய நாட்டமவிர்க்குண்டாகும் மறுமைதனிற் ஷெய்குடனே மஹ்ஷறிலேயாயிருப்பார் வெறுமையல்லா மகன்றிருக்கும் வீறுடையோர் பறக்கத்தினால் யா ரப்பி ஸல்லி வசல்லிம் அலா ஹைரின்னபி வல் ஆலி வஸ்ஸஹ்பி வ கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் மௌலாய ஸல்லி வசல்லிம் தாயிமன் அபதா அலா ஹபீபிக ஹைரில் ஹல்கி குல்லிஹிமி