Перейти к содержимому

தோழா நீ வா 🇮🇳 | Republic Day Dance Song Tamil | Celebrate Unity & Freedom

Writer Xavier

0:00 / 0:00

தோழா நீ வா 🇮🇳 | Republic Day Dance Song Tamil | Celebrate Unity & Freedom

131 905 просмотров · 8 месяцев назад
Writer Xavier
45,5 тыс. подписчиков
131 905 просмотров · 8 месяцев назад
🇮🇳 Republic Day is a call — a call to stand together as one nation. “தோழா நீ வா” is a high-energy Tamil dance song celebrating: Tune adopted from the famous song Suraangani தோழா வா வா தோழா வா வா தோழா வா வா இந் நாளில் ஒன்றாய் ஆட்டம் போட வா ஆறு மலை காடு கூடுகின்ற நாடு ஒற்றுமையா பாட்டு பாட வா * அடிமையாக நாம எல்லாம் மாட்டிக் கிடந்தோம் தேசப் பிதா முன் நடக்க பூட்ட ஒடச்சோம் தேசம் இன்று ஒற்றுமையா மாத்தி அமச்சோம் வேட்டு வைக்க பாக்கறவன் முட்டி ஒடப்போம் சாதி மத பேதமெல்லாம் குப்பையில் போடு ஒற்றுமையே தேவையென்று ஒன்று கூடிடு ஓட்டுக்காக நாட்ட வித்தா தூக்கி வீசிடு கையில தான் மையிருக்கு மாத்தி காட்டிடு * ஏற்றத் தாழ்வு இல்லை இனி சமத்துவமாச்சு சம நீதி பூமியிது பேதமெல்லாம் போச்சு நீதி நெறி பேணுவதே நம் இனத்தின் மூச்சு ஒன்று பட்டா உண்டு வாழ்வு உண்மையான பேச்சு வளம் இருக்கு களம் இருக்கு வெற்றி வழியிலே நீயும் நானும் ஒண்ணு சேர்ந்தா தோக்க வழியில்லே கரம் இருக்கு மனம் இருக்கு மாற்றம் அருகிலே பகை விடுத்து அன்பெடுப்போம் தேசம் வளரவே #ThozhaNeeVaa #RepublicDayDance #TamilPatrioticSong #26January #RepublicDaySpecial #JaiHind #TamilDanceSong #UnityInDiversity #IndianPride #FreedomAndUnity #RepublicDay2025 #TamilRepublicDay #CulturalProgramSong #PatrioticDance