கேளாய் மகனே கேளாய், Fr. Rapheal koothur VC songs
Fr. Raphael Koothur VC
0:00 / 0:00
கேளாய் மகனே கேளாய், Fr. Rapheal koothur VC songs
300 просмотров · 7 мес. назад
Fr. Raphael Koothur VC
1,76 тыс. подписчиков
300 просмотров · 7 мес. назад
கேளாய் மகனே கேளாய்
கருத்தாய் காது கொடுத்து கேளாய் - 2
நம் ஆண்டவரின் செயல்கள் அனைத்தையும்
அறிந்து மறவாமல் போற்றி பாடுவாய்
அடிமை நிலையில் வாழ்ந்து வந்த
தம் மக்களை அவரே விடுவித்தார் -2
மேகத்தின் கீழும் நெருப்புத் தூணிலும்
பகலிலும் இரவிலும் நடத்தி வந்தார் - 2
உரிமை நாட்டை அடையச் செய்து
உண்டு வாழ்ந்திட வழி செய்தார் - 2
வானத்திலிருந்து மன்னாவும் காடையும்
பாறையில் இருந்து தண்ணீரும் கொடுத்தார் - 2
பகைவர்கள் துரத்தி வரும்போது
குளவிகள் கொண்டு விரட்டினார் - 2
செங்கடல் நீரில் முழ்கச் செய்து
அவர்கள் இல்லாமல் ஆக்கினார் - 2