🌟🌟இட்லி தோசைக்கு செம்ம டேஸ்டியான பீட்ரூட் சட்னி | Beetroot Chutney Recipe | Idli Dosa Side Dish🌟🌟
Anbudan arivoam அன்புடன் அறிவோம்
0:00 / 0:00
🌟🌟இட்லி தோசைக்கு செம்ம டேஸ்டியான பீட்ரூட் சட்னி | Beetroot Chutney Recipe | Idli Dosa Side Dish🌟🌟
1 093 просмотра · 7 дней назад
Anbudan arivoam அன்புடன் அறிவோம்
579 подписчиков
1 093 просмотра · 7 дней назад
இட்லி, தோசைக்கு தினமும் ஒரே மாதிரி சட்னி செய்து சலித்துவிட்டீர்களா? 😋
இன்று இட்லி, தோசைக்கு தனியாக அரைக்கக்கூடிய சுவையான பீட்ரூட் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். ❤️
இந்த பீட்ரூட் சட்னி சாதாரண பீட்ரூட் சட்னி மாதிரி இல்லாமல், இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
வீட்டிலேயே சுலபமாக செய்து பாருங்கள். பிடித்திருந்தால் வீடியோவை Like 👍 செய்து, Comment 💬 செய்து, அன்புடன் அறிவோம் சேனலை Subscribe செய்து Support பண்ணுங்க Friends ❤️🔔
#️⃣ Hashtags
#பீட்ரூட்சட்னி #இட்லிசட்னி #தோசைசட்னி #BeetrootChutney #IdliChutney #DosaChutney #ChutneyRecipe #SouthIndianRecipes #TamilCooking #அன்புடன்அறிவோம்