Перейти к содержимому

How a soul becomes a family deity (Kula Deivam) ஆத்மா குலதெய்வமாக மாறும் விதம்

தெளிவின் வழி Thelivin Vazhi

0:00 / 0:00

How a soul becomes a family deity (Kula Deivam) ஆத்மா குலதெய்வமாக மாறும் விதம்

25 252 просмотра · 5 лет назад
தெளிவின் வழி Thelivin Vazhi
71,6 тыс. подписчиков
25 252 просмотра · 5 лет назад
How a soul becomes a family deity (Kula Deivam) ஆத்மா குலதெய்வமாக மாறும் விதம் List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) -    • மரணம் - Death   Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - https://wa.me/+918925743737 If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us... Join this channel to get access to perks:    / @thelivinvazhi   00:00 Introduction 02:00 தெளிவின் வழியை பற்றி About Thelivin Vazhi 03:10 மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்? What happens after death? 03:40 ஆத்மா என்றால் என்ன? மனம் என்றால் என்ன? ஆத்மாவுக்கும் மனதிற்கும் உள்ள வேறுபாடு என்ன? What is Atma or Soul? What is the mind? What is the difference between soul and mind? 04:14 மரணத்திற்குப் பிந்தைய ஆய்வு Afterlife review 06:25 மறுபிறப்பு ரகசியங்கள் Rebirth Secrets 07:20 பொருளியல் வாழ்க்கையின் தன்மை என்ன? The nature of physical reality 09:40 நலலவர்கள்தான் குலதெய்வமாக ஆக முடியுமா? Can good people only become a family deity? 11:56 ஒரு மனித ஆத்மா ஏன் குல தெய்வமாக மாற காரணம்? Reasons Why does a human soul becomes a family deity or Kula Deivam? 13:33 குலதெய்வம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தெய்வமாக இருக்குமா? Will the deity be a family deity for a certain period of time? 15:28 தெய்வம் குலதெய்வமாக மாறும் விதம்? How do Gods and goddesses become a family deity? 17:26 ஏன் இத்தனை தெய்வங்கள்? Why there are so many gods? 17:28 ஆர்க்கிடைப்ஸ் அல்லது ஆர்க்கிடைப் கடவுள்கள் என்றால் என்ன? What is meant by archetypes or archetypal gods? 20:43 ஏன் சிலருக்கு குல தெய்வம் தெரிவதில்லை? குல தெய்வமும் தெரியப்படுத்துவதில்லை? Why some people are not aware of their family deity or Kula Deivam? 22:56 குலதெய்வத்திற்கும் நமக்கும் உயிரின் எந்தத் தளத்தில் பரிவர்த்தனை நிகழ்கின்றது? At what level of consciousness does the interaction between the family deity and us takes place? 25:15 தெய்வங்கள் ஏன் கனவில்மட்டும் வருகிறார்கள் Why do the gods come only in dreams? 26:07 கனவுகளை எவ்வாறு புரிந்துகொள்வது? How to decode dreams? 26:58 மலை ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? What is the meaning of climbing up the mountain in dreams? 30:06 குலதெய்வம் வழிகாட்டும் விதம் என்ன? How do spirit guides and family deities Kula deivam guide us? 38:04 குல தெய்வ வசிய தாந்திரிக பூஜைகள் சரிதானா? Credit - Album - Anima, Music by Saigon   / you-are-truth   Please do subscribe & share if you resonate with our videos !!! Email - thelivin.vazhi2021@gmail.com Follow on Facebook -   / thelivin.vazhi   Follow on Instagram - https://www.instagram.com/invites/con... மனித ஆத்மா குலதெய்வமாக மாறும் விதம் என்பது தலைப்பு, இதில் வரும் கேள்விகளுக்கான பதிலை காணொளிகள் விவரித்துள்ளேன்... ஒரு மனித ஆத்மா குலதெய்வமாக எவ்வாறு மாறுகிறது? ஒரு மனித ஆத்மா வழிகாட்டும் தெய்வமாக எவ்வாறு மாறுகிறது? ஒரு மனித ஆத்மா ஏன் குல தெய்வமாக மாற வேண்டும்? அவர்களுக்கு வழிகாட்டும் கடமையில் ஏதாவது கால நேர நிர்ணயங்கள் உண்டா? ஒரு சிலருக்கு தெய்வங்களே குலதெய்வமாக ஆகின்றார்கள் அதனுடைய அடிப்படை நிர்ணயம் என்ன? ஒருசிலருக்கு தன் குலதெய்வத்தை அறிய முடிவதில்லை, குலதெய்வமும் அதனை அவர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை... இது எதனால் நடைபெறுகின்றது? இதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன? வழிநடத்தும் தெய்வத்திற்கும் நமக்கும் உயிரின் எந்தத் தளத்தில் பரிவர்த்தனை நிகழ்கின்றது? குலதெய்வங்களும் நாம் வழிபடும் தெய்வங்களும் நம்மை எவ்வாறு வழி நடத்துகிறார்கள்? நாம் குலதெய்வத்திடம் இருந்து எதை எதிர்பார்க்கலாம்? எதை எதிர்பார்க்க கூடாது? குலதெய்வத்தை வசியப்படுத்துவது திருப்திப்படுத்துவது என்று சில பூஜைகள் செய்வது போன்ற நம்பிக்கைகள் எந்த அளவுக்கு சரியானவை என்பதை இந்த காணொளியில் நான் விளக்கியுள்ளேன்... #Kuladeivam #குலதெய்வம் #Kulasamy #குலசாமி #familydeity