கொல்லிமலை விடை தெரியாத மர்மங்கள்... @Yaathisaivino @phoenixliaste
யாத்திசை_வினோ
0:00 / 0:00
கொல்லிமலை விடை தெரியாத மர்மங்கள்... @Yaathisaivino @phoenixliaste
32 623 просмотра · 2 г. назад
யாத்திசை_வினோ
43,4 тыс. подписчиков
32 623 просмотра · 2 г. назад
#history #trending #kollimalai #trekking #masiperiyannaswamy
கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில் என்பது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மாசிக் குன்றில் அமைந்துள்ள நாட்டார் தெய்வமான மாசி பெரியசாமி கோயிலாகும். இக்கோயிலில் சிறிய குடிசையில் மாசி பெரியசாமி கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. எதிரே ஒரு கம்பமும், உயரமான கல்விளக்குத் தூணும் அமைந்துள்ளது. மாசி பெரியசாமி கோயிலின் வலது புறத்தில் மாசி கருப்புசாமி கோயிலும் அதனருகே குதிரை வாகனமும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே வேல்களில் கோழி குத்துதல் எனும் சடங்கிற்காக பல கோழிகள் உயிரோடு குத்தி வைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் கொல்லிமலையில் அரப்பள்ளீசுவரர் கோயிலுக்கும் மேலாக உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல சரியான மலைப்பாதை அமைக்கப்படவில்லை. எனவே இக்கோயிலுக்கு செல்வதற்கு மழைநீர் கீழிருக்கும் பாதையில் ஏறிச் செல்கின்றனர்.